எப்போ கதாநாயகியாக ஆகப்போறிங்க …? அனிகா சுரேந்திரன் பதில்..!!

Default Image

எப்போ கதாநாயகியா ஆகப்போறிங்க என்ற கேள்விக்கு அனிகா சுரேந்திரன் பதிலளித்துள்ளார். 

அனிகா சுரேந்திரன் தமிழ் சினிமாவில் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்த படத்தில் அவருக்கு மகளாக நடித்ததன் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். அதனை தொடர்ந்து மிருதன், விஸ்வாசம் போன்ற படங்களில் நடித்து மக்களுக்கு மனதில் நீங்கா இடம் பிடித்துவிட்டார். சமீபகாலமாக தான் எடுக்கும் புகைப்படங்களை வெளியிட்டு விமர்சனத்துக்கு ஆளாகி வருகிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் இவரிடம் எப்போது ஹீரோயினாக நடிக்கப்போகிறார்கள் என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார். இதில் பேசிய அனிகா சுரேந்திரன் இது குறித்து கூறுகையில் ” எல்லாத்துக்கும் அது அதுக்கென்று வரும் அப்போது தான் கதாநாயகி ஆகி விடலாம். இப்போதுதான் நான் +1 படித்து வருகிறேன். நடிக்க கிடைக்கிற வாய்ப்புகளை பயன்படுத்தி நல்லா நடிக்கணும். அனிகா நல்ல நடித்துள்ளார் என்று  ரசிகர்களிடம் இருந்து  பேர் வாங்கணும் அது மட்டும் தான் என் மனதில் இப்போது இருக்கிறது” என்றும் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
sprouted green gram (1)
Srilanka Minister Chandrasekaran say about Tamilnadu Fisherman issue
govi. chezhian about anna university issue
eps about anna university issue
ViratKohli
annamalai BJP