பிகில் படத்தின் டீசர் எப்போது வெளியாகும் தயாரிப்பாளரே கூறிய தகவல் வைரலாகும் வீடியோ !
நடிகர் விஜய் நடிப்பில் தற்போது சிறப்பாக “பிகில்” படம் தயாராகியுள்ளது.இந்த படத்தை அட்லீ இயக்க தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தயாரித்துள்ளார். இந்நிலையில் இந்த படத்திற்கு ஏ.ஆர் .ரஹ்மான் இசை அமைத்துள்ளார்.இந்த படத்தில் விஜய் “வெறித்தனம்” எனும் பாடலை பாடி அசத்தியுள்ளார்.அந்த பாடலை விஜய் ரசிகர்கள் மிகவும் சிறப்பாக கொண்டாடினார்கள்.
இந்த படத்தை படக்குழு தீபாவளிக்கு திரைக்கு கொண்டு வர திட்ட மிட்டுள்ளது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் படத்தின் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் மிகவும் தீவிரமாக நடந்து வருகிறது.
இந்நிலையில் தற்போது இந்த படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சன்னா கல்பாத்தி சமீபத்தில் அளித்த பேட்டியில் , இந்த படத்தின் டீசர் எப்போது வெளியாகும் என்ற கேள்விக்கு அவர் இந்த படத்தின் டீசர் அக்டொபர் மாதம் முதல் வாரத்தில் என்று கூறியுள்ளார்.
#Bigil Creative Producer @archanakalpathi opens up about #BigilTeaser/#BigilTrailer in her Recent interview via @WeTalkiess.@actorvijay @Atlee_dir
@Ags_production @BigilOff pic.twitter.com/wNqwqUkjbw— Vijay Views (@Vijay_Views) October 1, 2019