நடிகர் விஜய் கோலிவுட் சினிமாவின் உச்ச நடிகர்.இவர் தற்போது மிகவும் விறு விறுப்பாக பிகில் படத்தில் நடித்து முடித்துள்ளார்.இந்த படம் தீபாவளியை முன்னிட்டு திரைக்கு வர இருக்கிறது.இவருக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்துள்ளார்.
இந்த படத்தை அட்லீ இயக்க ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.இந்நிலையில் இந்த படத்தின் ஒவ்வொரு அப்டேட்டிற்காகவும் விஜய் ரசிகர்கள் வெறித்தனமாக காத்து கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் நேற்று இந்த படத்தின் இசை வெளியிட்டு விழா மிகவும் பிரம்மாண்டமாக நடை பெற்றது.இந்த விழாவில் விஜய் பேச்சை அனைத்து ரசிகர்களும் கொண்டாடினார்கள்.
இதையடுத்து தற்போது ரசிகர்கள் கேட்கும் அடுத்த அப்டேட் என்னவென்றால் அது பிகில் படத்தின் டீசர் தான்.இந்த படத்தின் டீசர் வரும் அக்டொபர் மாதம் முதல் வாரத்தில் வெளியாகும் என்று ஒரு தகவல் பரவி வருகிறது.
கோவை : கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி,…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று தான் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து அசதியுள்ள…
சென்னை : மாவட்டத்தில் கிண்டி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை…
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வரும் ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிகொண்டிருந்த…
சென்னை : அட்லீ இயக்கத்தில் ஒரு படம் வெளியாகிவிட்டது என்றாலே அந்த படங்கள் எந்த அளவுக்கு வரவேற்பை பெறுகிறதோ அதே…