வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகவுள்ள வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பை ஜூலையில் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.
பிரபல இயக்குனரான வெற்றிமாறன் தனுஷின் அசுரன் படத்தின் பிளாக் பஸ்டர் ஹிட்டை தொடர்ந்து சூரியை வைத்து படத்தை இயக்கி வருகிறார் .ஜெயமோகனின் “துணைவன்” எனும் ஒரு நாவலை தழுவி உருவாக்கப்படவுள்ள இந்த படத்தில் பவானி ஸ்ரீ, விஜய் சேதுபதி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.முதலில் 40 நாட்களில் படத்தினை முடிக்க திட்டமிட்டிருந்த வெற்றிமாறன் தற்போது விஜய் சேதுபதி என்ற பெரிய ஸ்டாரும் இணைந்துள்ளதால் படத்தின் கதையை தனது ஸ்டைலில் மாற்றியுள்ளதாகவும் ,எனவே தற்போது சத்யமங்கலம் பகுதியில் நடந்து வரும் படப்பிடிப்பானது மேலும் சில நாட்கள் தொடரும் என்றும் கூறப்படுகிறது.
வெற்றிமாறன் இந்த படத்தினை தொடர்ந்து சூர்யாவின் வாடிவாசல் படத்தினை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் வாடிவாசல் திரைப்படத்தின் படப்பிடிப்பை ஜூலையில் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது . இதனிடையே சூர்யா சூர்யா 40, சிறுத்தை சிவாவுடன் ஒரு படம் என பல படங்களை தன் கைவசம் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை : வழக்கு எண் 18/9, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், மாநகரம், இறுகப்பற்று ஆகிய திரைப்படங்க்ளில் நடித்து தமிழ் சினிமாவில் நல்ல…
சென்னை : இன்று உலகம் முழுக்க கிறிஸ்தவ மதத்தினர் துக்க நாளாக அனுசரிக்கும் புனித வெள்ளி தினம் அனுசரிக்கப்படுகிறது. இன்றைய…
மும்பை : நேற்று (ஏப்ரல் 17) ஐபிஎல் தொடரின் 33வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் (MI) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியா? வெற்றி பெற்ற பிறகு கூட்டணி அரசா என்ற…
"எல்லாரும் அண்ணாமலையுடன் சேர்ந்து பயணிப்போம்!" நயினார் நாகேந்திரன் பேச்சு! சென்னை : தமிழ்நாடு பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் அண்மையில்…
மும்பை : ஐபிஎல் 2025-ன் 33வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில்…