அமெரிக்காவை சேர்ந்த பிரபல பாடகி மற்றும் இசைக்கலைஞர் லேடி காகா. இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டு பதிவிட்டுள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது.
லேடியிடம் அவரது உதவியாளர் நீங்கள் எப்படி இந்த அளவிற்கு உடலை சுத்தமாக வைத்துள்ளீர்கள் என கேள்வி கேட்டுள்ளார். மேலும் கடைசியாக நீங்கள் எப்போது குளித்தீர்கள் என கேள்வி எழுப்பி உள்ளார்.
அதற்கு லேடி நான் கடைசியாக எப்போது குளித்தேன் என்று எனக்கு தெரியவில்லை என கூறியிருக்கிறார். தன் உதவியாளருடன் உரையாடிய அந்த பதிவை தான் அவர் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதாவது அவர் எப்போதும் பிஸியாக இருப்பதாகவும் கடந்த 2016 -ல் வெளியான joanne என்ற இசை ஆல்பத்தின் அடுத்த பகுதியை முடிக்கும் வேலைகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருவதால் இதனால் குளிக்கக்கூட தனக்கு நேரமில்லை என்பதுதான் அவர் கிண்டலாக கூறியதாக கூறினார்.
இவர் இந்த பதிவிற்கு ஒரு லட்சத்திற்கும் அதிகமான லைக் பெற்று வைரலாகி வருகிறது. மேலும் பலரும் கிண்டல் செய்து பதிவுகளை பதிவிட்டு வருகின்றன.
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
சென்னை : இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, அசோக் செல்வன், த்ரிஷா, அபிராமி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள "தக்…
சென்னை : தவெக தலைவர் விஜய், கடந்த மார்ச் மாதம் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்ற இப்தார் நோன்பு…
சென்னை : அதிமுக - பாஜக கூட்டணியை மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா அறிவித்தது தான் அறிவித்தார்.…
திருவள்ளூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருவள்ளூர் மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்டு அங்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில்…
ஏமன் : அமெரிக்க ராணுவம் நேற்று (ஏப்ரல் 17) ஏமனின் ஹொதெய்தா மாகாணத்தில் உள்ள ராஸ் இசா எண்ணெய் துறைமுகத்தின்…