மங்காத்தா 2 எப்போது.? வெங்கட் பிரபு அதிரடி பதில்.!

Default Image

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் கடந்த 2011-ம் ஆண்டு ஆகஸ்ட் 31-ஆம் தேதி வெளியான திரைப்படம் மங்காத்தா. இது, தல அஜித்தின் 50-வது படமாகும். இப்படம் மாபெரும் வெற்றியை பெற்று நல்ல வசூல் சாதனை செய்தது .

இந்த படத்தில் அர்ஜூன்,திரிஷா உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். அதிலும் தல அஜித் இந்த படத்தில் வில்லனாக நடித்து அசத்தி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த பாராட்டுகளைப் பெற்றார். அதன் வெற்றியை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் மங்காத்தா 2 எப்போது என்று கேட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் சமீபத்தில் பேட்டியளித்த வெங்கட் பிரபுவிடம் மங்காத்தா 2 எப்போது என கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலளித்த வெங்கட் பிரபு “மங்காத்தா 2 படத்திற்கான கதை தயாராகிவிட்டது. அஜித் சார் அழைத்தால் தொடங்கிறலாம்” என கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live news tamil
tn rains
RepublicDayParade - Chennai
Nei vilakku (1)
vishal - vijayantony
Congress Leader Selvaperunthagai say about TVK Vijay
Heart Donation