கடந்த 2012 -ம் ஆண்டு டெல்லியில் பேருந்தில் மருத்துவ மாணவி நிர்பயாவை 6 பேர் கொண்ட கும்பல் கற்பழித்தனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 6 பேரில் ஒருவர் சிறுவன் என்பதால் மூன்று வருடம் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டார்.
ஒருவர் சிறையில் தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் மீதம் இருந்த 4 பேருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் அந்த 4 பேருக்கும் நேற்று தூக்கு தண்டனை வழங்கி அரசு தனது கடமையை செய்து முடித்தது. இதனால், பலரும் மகிழ்ச்சி அடைந்தனர். இது குறித்து சமூக வலைத்தளங்களில் பேசியுள்ள நடிகர் கார்த்திக், நிர்பயா குற்றவாளிகளுக்கு நீதி கிடைத்ததில் சந்தோசம், அனால் பொள்ளாச்சி குற்றவாளிகளுக்கு எப்போது தீர்ப்பு என கேட்டுள்ளார்.
சென்னை : தவெக தலைவர் விஜய்யை தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சென்னையில் இன்று இரண்டாவது நாளாக சந்தித்து…
மதுரை : நகைச்சுவை நடிகராக நடித்து தற்போது ஹீரோவாக மாஸ் காட்டி வரும் நடிகர் சூரி, ஹீரோவான பிறகும் நகைச்சுவை…
சென்னை : நடிகை த்ரிஷாவின் எக்ஸ் தள பக்கத்தில் திடீரென க்ரிப்டோ கரன்சி விளம்பரம் வந்ததால், ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதில், அவர்…
அகமதாபாத் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி நாளை (பிப்ரவரி 12 ஆம் தேதி)…
சென்னை : தவெக தலைவர் விஜய்யை தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சென்னையில் இன்று இரண்டாவது நாளாக சந்தித்து…
அமெரிக்கா : இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான பிரச்சனை நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகிறது. இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களின்போது பல ஆயிரம்…