இந்த படத்தை பார்த்த போது என்னை நானே செருப்பால் அடித்தது போல இருந்தது!

படம் பார்த்ததும் அப்பா அம்மா ஞாபகம் வந்துவிட்டது.
இயக்குனர் மிஸ்கின் சித்திரம் பேசுதடி என்ற படத்தை இயங்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். இதனை தொடர்ந்து, இவர் அஞ்சாதே, நந்தலாலா, யுத்தம் செய், முகமூடி போன்ற படங்களை இயக்கியுள்ளார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான சைக்கோ திரைப்படம் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், இயக்குனர் மிஸ்கின் பெற்ற ‘பாரம்’ படத்தின் செய்தியாளர் சந்திப்பின் போது பேசிய அவர், ‘பாரம் படத்தை பார்த்த போது என்னை நானே செருப்பால் அடித்தது போல் இருந்தது. நான் என்ன படம் எடுக்கிறேன் என கூச்சமாக இருந்தது. படம் பார்த்தவுடன் என் அப்பா அம்மா ஞாபகம் வந்துவிட்டது.’ என கூறியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
தமிழகத்தில் அடுத்தடுத்து பாலியல் பயங்கரம்! 3 வயது குழந்தை முதல்.., குழந்தைக்கு தாய் வரை..,
February 25, 2025
சுரங்கத்தில் சிக்கிய 8 பேரை மீட்கும் முயற்சியில் முன்னேற்றம் என்ன? 4வது நாளாக தொடரும் மீட்புப் பணி!
February 25, 2025
வங்காள விரிகுடாவில் திடீர் நிலநடுக்கம்… ரிக்டரில் 5.1 ஆக பதிவானதால் மக்கள் அச்சம்!
February 25, 2025