சருமத்தில் காணப்படக்கூடிய எண்ணெய் பசையை போக்குவதற்கு என்ன செய்யலாம்?
இன்றைய இளம் தலைமுறையினர் தங்களது சரும அழகை மேம்படுத்த பல்வேறு முயற்சிகளில் ஈடுபடுகின்றனர். அந்த வகையில், எப்பொழுதுமே சருமத்தில் எண்ணெய் வழிந்து கொண்டே இருக்கும் சருமத்தை உடையவர்கள் அதனை போக்குவதற்கு பல வகையான முயற்சிகளை மேற்கொள்கின்றன. இதனால் பக்க விளைவுகள் தான் ஏற்படுகிறதே தவிர அவர்களது பிரச்சினைக்கு தீர்வு கிடைத்தபாடில்லை. அந்த வகையில் தற்போது சருமத்தில் காணப்படக்கூடிய எண்ணெய் பசையை போக்குவதற்கு என்ன செய்யலாம் என்பது பற்றி பார்ப்போம்.
தேவையானவை
செய்முறை
முதலில் தேவையான பொருட்கள் அனைத்தையும் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். பின் ஒரு சுத்தமான பவுலில் ஒரு ஸ்பூன் முல்தானி மெட்டி, ஒரு ஸ்பூன் சந்தனம் மற்றும் தேவையான அளவு காய்ச்சாத பசும் பாலை சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். இந்த கலவையை சருமத்தில் அப்ளை செய்த பின் 20 நிமிடங்கள் அப்படியே வைத்திருக்க வேண்டும்.
அதன் பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இவ்வாறு வாரத்தில் இரண்டு முறை தொடர்ந்து செய்து வந்தால் சருமத்தில் எண்ணெய் பசை நீங்கி சருமம் பளபளப்பாகும்.
டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : கடந்த மார்ச் 7ம் தேதி தவெக சார்பில் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடத்தப்பட்ட இப்தார் நோன்பு…
டெல்லி : ஐபிஎல் 2025 -இன் 3-2வது போட்டி இன்று டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே…
சென்னை : அஜித் -ஆதிக் கூட்டணியில் வெளியான 'குட் பேட் அக்லி' படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அஜித்தின்…
டெல்லி : ஐபிஎல் 2025 தொடரில், அம்பயர்கள் வீரர்கள் களத்திற்கு வருவதற்கு முன்பு அவர்களுடைய பேட்டுகளை களத்தில் பரிசோதிக்கும் புதிய…
சென்னை : தமிழக பாஜகவின் 13-வது தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்றுக் கொண்டார். சென்னை கமலாலயத்தில் நடைபெற்ற இந்த பதவியேற்பு…