திருமணம் எப்போது என்ற கேள்விக்கு நடிகை ஷபானா பதில் அளித்துள்ளார்.
பிரபல தொலைக்காட்சியான ஜீ தமிழிலில் கடந்த 2017 முதல் ஒளிபரப்பாகி வரும் நாடக தொடர் செம்பருத்தி. இதில் நடிகை ப்ரியா ராமன், ஹீரோவாக அக்னியும், ஹீரோயினாக நடிகை ஷபானாவும் நடித்து வருகின்றனர். இந்த நாடக தொடரின் மூலம் பிரபலமடைந்த ஷபானா மற்றும் பாக்கியலஷ்மி நாடக தொடரில் மூத்த மகனாக செழியன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஆர்யன் இவர்கள் இருவரும் காதலித்து வருகின்றார்கள்.
இதனை உறுதி படுத்தும் வகையில், சில நாட்களுக்கு முன் சமூக வலைதளப் பக்கத்தில் ஆர்யன் ரசிகர்களுடன் கலந்துரையாடும் போது, ரசிகை ஒருவர் நான் உங்களை திருமணம் செய்து கொள்ளலாமா என கேட்டுள்ளார். அதற்கு ஆர்யன் ஷபானாவை டேக் செய்து “இவங்களுக்கு என்ன சொல்லட்டும்” என்று கேட்டுள்ளார்.இதற்கு ஷபானா அவர் என்னுடையவர் என பதிவிட்டிருந்தார்.
இதன் மூலம், நடிகர் ஆர்யன்- நடிகை ஷபானா இருவரும் காதலிக்கிறார்கள் என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவி வந்தது. இதனை தொடர்ந்து நடிகை ஷபானவிடம் சமீபத்துல் திருமணம் எப்போது என்று கேட்டதற்கு அவர் ” தேதி முடிவு செய்யப்பட்டவுடன் அறிவித்து விடுவோம்” என்று கூறியுள்ளதாக நெட்டிசன்கள் கூறவருகிறார்கள்.
சென்னை : இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரிய நடிகர்களுடைய படங்கள் வெளியாகவில்லை என்றாலும், தீபாவளியைத் தரமாகவும் குடும்பத்துடனும்…
பஞ்சாப் : ஆஸ்திரேலியா அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் கிளன் மேக்ஸ்வெல் நடந்து முடிந்த 2017 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு…
சென்னை : நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு என்ன படம் பார்க்கலாம் என்று தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு ஒரு விருந்தாக ரப்பர்…
சென்னை : இன்று முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தியை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் பலரும் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர்…
சென்னை : மிகவும் எதிர்பார்க்கப்பட்டநயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியரின் திருமண ஆவணப்படமான ஆவணப்படமான "நயன்தாரா - பியோண்ட் தி…
அயோத்தி : தீபாவளியை முன்னிட்டு பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் செய்த காரியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அயோத்தி ராமர்…