பிரபல சமூக வலைத்தளமான வாட்ஸப், வருகின்ற 2021 ஆம் ஆண்டு முதல் சில குறிப்பிட்ட ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்ட் மொபைல்களில் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐஓஎஸ் 9 அல்லது அதற்கு மேல் மற்றும் Android 4.0.3 வெர்சன் அல்லது அதற்கு மேல் அப்டேட் செய்யாத பழைய ஸ்மார்ட்போன் பயனர்கள், 2021-லிருந்து வாட்ஸ் அப் செயலியை உபயோகப்படுத்த முடியாது.
நீங்கள் ஐஓஎஸ் 4 அல்லது அதற்கு குறைந்த மாடலைப் பயன்படுத்தும் பயனர் என்றால், அடுத்தாண்டு முதல்நீங்கள் வாட்ஸ் அப் சேவையை இழக்க நேரிடும். இதேபோல, சாம்சங் கேலக்ஸி எஸ் 2-ஐ பயன்படுத்தினால் அவர்களுக்கும் இது பொருந்தும்.
அதுமட்டுமின்றி, இந்த குறிப்பிடப்பட்ட அப்டேட் செய்யாத பயனர்கள் பேஸ்புக்கின் தலைமையில் இயங்கும் சில பயன்பாடுகளையும் இழக்க நேரிடும் என கூறப்படுகிறது.
இந்த குறிப்பிட்ட மொபைல்களை வைத்திருப்பவர்கள், தங்களது மொபைல் களை அப்டேட் செய்து கொள்ள வேண்டும். இல்லையென்றால், வேறு மொபைல்களையோ அல்லது வாட்ஸ் அப்-க்கு பதிலாக வேறு செயலியைதான் பயன்படுத்த வேண்டும்.
ஐஓஎஸ் பயனர்கள், வாட்ஸ் அப்-ஐ தொடர்ந்து பயன்படுத்த தங்களது மொபைல்களை பின்வருமாறு அப்டேட் செய்துகொண்டால் இந்த பிரெச்சனையிலிருந்து தவிர்க்கலாம். அதன்படி, Settings – General- Software Update.
இந்த வாட்ஸப் தடைபடும் பிரச்சனை இங்கு குறிப்பிட்ட சில மொபைல்களில் ஏற்படும் எச்.டி.சி சென்சேஷன், சாம்சங், கூகிள் நெக்ஸஸ்-எஸ், சோனி எரிக்சன் எக்ஸ்பீரியா ஆர்க், எல்ஜி ஆப்டிமஸ் 2-எக்ஸ், சாம்சங் கேலக்ஸி எஸ் ஐ 9000, எச்.டி.சி டிசையர் எஸ் உள்ளிட்ட மொபைல்கள் அடங்கும்.
சென்னை : 2025ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை முதல் தொடங்கி நடந்து வருகிறது. இன்று 5-ஆம்…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்பெரியார் குறித்து சர்ச்சையாக பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பியுள்ளது. பெரியார் குறித்து…
நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்டு டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற்ற நிலையில், வரும் ஜனவரி 20-ஆம் தேதி பதவியேற்கவுள்ளார்.…
திருப்பதி : ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் (ஜனவரி 10) முதல் ஜனவரி 19ஆம் தேதி வரை…
ஈரோடு : காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, எந்த…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்பெரியார் குறித்து சர்ச்சையாக பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பியுள்ளது. சமீபத்தில் கடலூர்…