இன்று முதல் இந்த மாடல் போன் வைத்திருப்பவர்களுக்கு வாட்ஸ் அப் இயங்காது…!

Published by
Rebekal

ஆண்ட்ராய்டு 4.0.3 அல்லது அதற்கும் குறைவான ஓஎஸ் வெர்ஷன் மாடல்கள் கொண்ட போன் பயன்படுத்துபவர்களுக்கு இன்று முதல் வாட்ஸ் அப் இயங்காது.

இந்த 2021 ஆம் ஆண்டு முடிவடைவதற்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில், வாட்ஸப் நிறுவனம் முன்னமே தெரிவித்தது போல இந்த ஆண்டின் முடிவில் வாட்ஸப்பில் சில புதிய மாற்றங்கள் கொண்டு வந்துள்ளது. ஒரு சில ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களிலும், ஐபோன்களிலும் வாட்ஸப் இனி வேலை செய்யாது எனும் அறிவிப்பை அண்மையில் வாட்ஸப் நிறுவனம் வெளியிட்டது.

அதன்படி நவம்பர் 1 ஆம் தேதி அதாவது இன்று முதல் ஆண்ட்ராய்டு 4.0.3 அல்லது அதற்கும் குறைவான ஓஎஸ் கொண்ட போன்கள், ஆப்பிள் ஐபோனில் ஐஓஎஸ் 9 அல்லது அதற்கும் குறைவான மாடல்களில் இனி வாட்ஸ் அப் பயன்படுத்த முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பத் துறை மிகப் பெரிய அளவில் வளர்ந்து விட்டதால் குறைவான ஓஎஸ் பயன்படுத்தும் ஆண்ட்ராய்டு போன்களில் வாட்ஸ் அப்பை  பயன்படுத்த முடியாது. இவர்கள் தங்கள் பழைய மொபைலுக்கு பதிலாக புதியதை வாங்கி தான் வாட்ஸாப் உபயோகிக்க முடியும்.

அதாவது இனி சாம்சங் பிராண்டு மொபைல் போன்களில், ஸாம்சங் கேலக்சி டிரெண்ட் லைட், கேலக்சி டிரெண்ட் II, கேலக்சி SII, கேலக்சி S3 mini, கேலக்சி Xcover 2, கேலக்சி Core மற்றும் கேலக்சி Ace 2, LG Lucid 2, ஆப்டிமஸ் F7, ஆப்டிமஸ் F5, ஆப்டிமஸ் L3 II Dual, ஆப்டிமஸ் F5, ஆப்டிமஸ் L5, ஆப்டிமஸ் L5 II, ஆப்டிமஸ் L5 Dual, ஆப்டிமஸ் L3 II, ஆப்டிமஸ் L7, ஆப்டிமஸ் L7 II Dual, ஆப்டிமஸ் L7 II, ஆப்டிமஸ் F6, Enact, ஆப்டிமஸ் L4 II Dual, ஆப்டிமஸ் F3, ஆப்டிமஸ் L4 II, ஆப்டிமஸ் L2 II, ஆப்டிமஸ் Nitro HD மற்றும் 4X HD, மற்றும் ஆப்டிமஸ் F3Q ஆகிய போன்களில் இனி வாட்ஸாப் இயங்காது.

மேலும், ZTE Grand S Flex, ZTE V956, Grand X Quad V987 மற்றும் Grand Memo ஆகிய ZTE, ஹூவாய் ஸ்மார்ட்போன்களான, ஹூவாய் அஸ்செண்ட் G740, அஸ்செண்ட் Mate, அஸ்செண்ட் D Quad XL, அஸ்செண்ட் D1 Quad XL, அஸ்செண்ட் P1 S, மற்றும் அஸ்செண்ட் D2, HTC Desire 500, அல்காடெல் One Touch Evo 7, Archos 53 Platinum, Caterpillar Cat B15, Wiko Cink Five, Wiko Darknight, Lenovo A820 ஆகிய போன்களிலும் வாட்ஸாப் இயங்காது.

Published by
Rebekal

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

12 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

12 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

12 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

12 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

13 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

13 hours ago