வாட்ஸ்ஆப் வெப்-ல் வாய்ஸ் காலிங் மற்றும் வீடியோ காலிங் அம்சங்கள் விரைவில் அறிமுகப்படத்தவுள்ளது.
தற்போதுள்ள காலகட்டத்தில் வாட்ஸ்அப் இல்லையென்றால் எதுவுமே இல்லை. அரட்டை. செய்திகள் முதல் ஆன்லைன் கிளாஸ் வரை உள்ளிட்ட நமது அனைத்து பயன்பாட்டிற்கும் உதவுகிறது. மேலும், வெளிநாட்டில் உள்ள உறவினர்கள், நண்பர்களிடம் விடியோ மற்றும் ஆடியோ கால் மூலம் பேசி மகிழலாம்.
ஆனால் வாட்ஸ்ஆப் வெப்-ல் (கணிணியில் உபயோகிக்கும் வாட்ஸ்ஆப்) இந்த ஆடியோ மற்றும் வீடியோ கால் செய்யும் வசதி இல்லை. இந்தநிலையில் வாட்ஸ்அப் நிறுவனம், இந்த வீடியோ மற்றும் ஆடியோ கால் அம்சங்களை வாட்ஸ்அப் வெப் தளத்திற்கு கொண்டுவர வாட்ஸ்அப் வெப் வெர்ஷன் 2.2043.7-ல் சோதனை செய்து வருகிறது. அதனை வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அந்தவகையில் வாட்ஸ்அப் வெப் தளத்தில் பயன்படுத்தும் பொழுது அழைப்புகள் வந்தால், அழைப்புகளை ஏற்க, நிராகரிக்க, ஒரு பாப்-அப் நோட்டிபிகேன் வரும். அதேபோல மற்றொரு சிறிய பாக்ஸ் இருக்கும். அதன்மூலம் நீங்கள் கால் பண்ணி, பேசி மகிழலாம். இந்த சேவைகளை வழங்குவதற்கான சோதனைகள் நடைபெற்று வருகிறதாகவும், வாட்ஸ்அப் வாய்ஸ் காலிங் மற்றும் வீடியோ காலிங் அம்சங்கள் விரைவில் வெளியாகும் என வாட்ஸ்ஆப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சென்னை : நீட் விலக்கு குறித்து ஆலோசனை மேற்கொள்ள இன்று தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமயில் அனைத்துக்கட்சி கூட்டம்…
சென்னை : தற்போது ஜிப்லி ஆர்ட் என்பது இணையவாசிகள் மத்தியில் மிக பிரபலமாகி வருகிறது. அதாவது ஒருவரது புகைப்படத்தை ஜிப்லி…
சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலலகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை…
சென்னை : நடிகர் ரஜினிகாந்த் - மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இடையிலான 1990-களில் ஏற்பட்ட உரசல்கள் பற்றி பல்வேறு…
டெல்லி : ரிசர்வ் வங்கி (RBI) ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா இன்று ரெப்போ வட்டி விகிதம் குறித்த முக்கிய அறிவிப்பை…
சென்னை : காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினருமான குமரி அனந்தன், இன்று அதிகாலை உயிரிழந்தார்.…