இந்த இணைய உலகில் அனைவரும் சமூக வலைத்தளங்களில் மூழ்கிக்கிடக்கின்றனர் .அன்றாட தகவல்களை பரிமாற்றம் செய்துகொள்ள சமூக வலைதளைங்களை பயப்படுகின்றனர் .இதில் முக்கிய பங்கு வகிப்பது முகநூல் ,வாட்ஸப் ,ட்விட்டர் போன்றவை இதில் வாட்ஸப் முக்கிய பங்கு வகிக்கிறது .அந்நிறுவனமும் [பயனர்களின் வாசித்திக்கேற்ப புது புது அமசங்களை வெளியிட்டு வருகிறது. இதில் அனைவரும் எதிர்பார்த்த அப்டேட் ஆக கைரேகையை வைத்து லாக் செய்யும் புதிய வசதியை கொண்டுவந்துள்ளது .
இந்த வசதியானது IOS பயனர்களுக்கும் அண்ட்ராய்டில் பீட்டா வெர்சன் 2.19.221 இல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது .இதை நீங்கள் பயன்படுத்த உங்க வாட்ஸப் செட்டிங்கில் சில மாற்றங்களை அளிக்க வேண்டும் அது பின்வருமாறு WhatsApp Settings > Account > Privacy > Fingerprint lock. இந்த மாற்றத்தை செய்தால் நீங்கள் பயன்படுத்தலாம் .நீங்கள் ஏற்கனவே அப்டேட் செய்யப்பட்ட வாட்ஸப் பயன்படுத்துகீர்கள் என்றால் உங்கள் சாட்டை பேக்கப் எடுத்துவிட்டு மீண்டும் இந்த குறிப்பிட்ட வெர்சனை இன்ஸ்டால் செய்து பயன்படுத்தவும் .
வரும் காலத்தில் அனைத்து மொபைல்களுக்கும் ஏற்றார் போல அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கீவ் : உக்ரைன் - ரஷ்யா போரானது நீண்ட மாதங்களாக நடைபெற்று வருகிறது. அமெரிக்க ராணுவ உதவியுடன் உக்ரைன், போரை…
சான் பிராசிஸ்கோ : உலகளாவிய பிரபல சமூக வலைதளமான எக்ஸ் (டிவிட்டர்) கடந்த சில மணிநேரங்களுக்கு முன்னர் தொழில்நுட்ப கோளாறு…
சென்னை : மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற மதநல்லிணக்க நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்,…
பீகார் : இன்று பட்டப்பகலில் பீகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டத்தில் உள்ள அர்ரா பகுதி காவல் நிலைய எல்லைக்கு உட்பட…
சென்னை : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மும்மொழிக் கொள்கை குறித்த விவாதத்தில் பேசிய மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான், திமுக…
கோவை : கடந்த மார்ச் 7ஆம் தேதியன்று இஸ்லாமியர்கள் விழாவான ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் சென்னை…