Whatsapp Update : இனி வாட்ஸ்ப்பை “Finger Print” மூலம் லாக் செய்யலாம்

Default Image

இந்த இணைய உலகில் அனைவரும் சமூக வலைத்தளங்களில் மூழ்கிக்கிடக்கின்றனர் .அன்றாட தகவல்களை பரிமாற்றம் செய்துகொள்ள சமூக வலைதளைங்களை பயப்படுகின்றனர் .இதில் முக்கிய பங்கு வகிப்பது முகநூல் ,வாட்ஸப் ,ட்விட்டர் போன்றவை இதில் வாட்ஸப் முக்கிய பங்கு வகிக்கிறது .அந்நிறுவனமும் [பயனர்களின் வாசித்திக்கேற்ப புது புது அமசங்களை வெளியிட்டு வருகிறது. இதில் அனைவரும் எதிர்பார்த்த அப்டேட் ஆக கைரேகையை வைத்து லாக் செய்யும் புதிய வசதியை கொண்டுவந்துள்ளது .

இந்த வசதியானது IOS பயனர்களுக்கும்  அண்ட்ராய்டில் பீட்டா வெர்சன் 2.19.221 இல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது .இதை நீங்கள் பயன்படுத்த உங்க வாட்ஸப் செட்டிங்கில் சில மாற்றங்களை அளிக்க வேண்டும் அது பின்வருமாறு WhatsApp Settings > Account > Privacy > Fingerprint lock. இந்த மாற்றத்தை  செய்தால் நீங்கள் பயன்படுத்தலாம் .நீங்கள் ஏற்கனவே அப்டேட் செய்யப்பட்ட வாட்ஸப் பயன்படுத்துகீர்கள் என்றால் உங்கள் சாட்டை பேக்கப் எடுத்துவிட்டு மீண்டும் இந்த குறிப்பிட்ட வெர்சனை இன்ஸ்டால் செய்து பயன்படுத்தவும் .

வரும் காலத்தில் அனைத்து மொபைல்களுக்கும் ஏற்றார் போல அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்