பவி டீச்சருக்கு என்னாச்சு? வைரல் புகைப்படம் உள்ளே!

தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படக்கூடிய சீரியல் போல தற்போது யூடியூபிலும் ஷார்ட் பிலிம் முறையில் சீரியல்கள் போல சில வெப்சீரிஸ்கள் எடுக்கப்படுகின்றன. இந்நிலையில், ஆகா கல்யாணம் எனும் சீரியலில் பவி டீச்சர் எனும் கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் பிரிகிடா.
இதனால் இவர் மிகவும் பிரபலமாக்கினார். இவர் தனது இணையதள பக்கங்களில் ஆக்டிவாக இருப்பவர் இவர், தற்போது தனது அண்மை புகைப்படத்தை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,