என்ன தம்பி பழைய பழக்கம் வருற மாதிரி இருக்கு என பாலா மைக்கை கழற்றி வைத்து இருப்பதால், பிக் பாஸ் நக்கலடிக்கிறார்.
இன்றுடன் 80 நாட்களாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் முக்கியமான போட்டியாளராக பாலாவும் உள்ளெ இருக்கிறார். வந்த ஆரம்பத்தில் மிகவும் மோசமான நபராகவும், இருந்த பாலா கடந்த சில தினங்களுக்கு முன்பதாக பிக் பாஸ் போட்டு கட்டிய குறும்படத்தின் மூலம் முழுவதுமாக மாறிவிட்டார் என்று தான் சொல்லியாக வேண்டும்.
இந்நிலையில், அஜீத்துடன் அமர்ந்து மேஜையில் பாலா பேசிக்கொண்டே சாப்பிட்டுக்கொண்டுள்ளார். ஆனால், அவர் மைக்கை மறந்து வைத்துவிட்டார். எனவே என்ன தம்பி பழைய பழக்கம் வருற மாதிரி இருக்கு என பாலா மைக்கை கழற்றி வைத்து இருப்பதால், பிக் பாஸ் நக்கலடிக்கிறார். இதோ அந்த வீடியோ,
சண்டிகர் : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இன்று (ஏப்.08) மோதுகின்றது.…
சென்னை : வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, ரூ.818.50…
மும்பை : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், பெங்களூர் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணி…
மும்பை : ஒரு பக்கம் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ச்சியாக இந்த சீசனில் தோல்விகளை சந்தித்து வருவது ஒரு கவலையான விஷயமாக…
மும்பை : இன்று வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் முதலில்…
சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும் நிகழ்ச்சியில்…