பாகிஸ்தானில் டெலிவரி செய்யும் நபர் ஒருவரிடம் கத்தியை காட்டி வழிப்பறி செய்த திருடர்கள் டெலிவரி செய்யும் நபர் கண்ணீர் விட்டு அழுததும் மனம் திறந்து பொருட்களைத் திருப்பிக் கொடுத்துவிட்டு ஆறுதல் சொல்லி அனுப்பி வைத்துள்ள திருடர்கள்.
பாகிஸ்தானில் கராச்சி என்ற இடத்தில் டெலிவரி செய்யும் நபர் தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு ஒரு வீட்டில் டெலிவரி செய்து விட்டு திரும்பும் பொழுது இரு சக்கரவாகனத்தில் 2 திருடர்கள் டெலிவரி செய்யும் நபர் பக்கத்தில் வந்து தனது வாகனத்தை நிறுத்தினர், அதில் ஒருவர் வாகனத்தில் இருக்க மற்றொருவர் முகத்தை கைகுட்டையால் மறைத்துக்கொண்டு டெலிவரி செய்யும் நபரிடம் கத்தியை காட்டி உன்னிடம் இருக்கும் உன்னிடம் இருக்கும் அனைத்தையும் கொடு என்று மிரட்டுகிறார்.
மேலும் இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த டெலிவரி செய்யும் நபர் தன்னிடம் இருந்த பொருட்கள் அனைத்தையும் கொடுத்து விட்டு தான் மிகவும் கஷ்டப்படுவதாக அழுகிறார், மேலும் இதனால் திடீரென மனம் மாறிய அந்த வழிப்பறி திருடர்கள் அவரிடமிருந்து வாங்கிய பொருட்களை அந்த டெலிவரி செய்யும் நபரிடம் கொடுத்துவிட்டு கட்டியணைத்து ஆறுதல் கூறியுள்ளார், மேலும் இதற்கான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சான் பிராசிஸ்கோ : உலகளாவிய பிரபல சமூக வலைதளமான எக்ஸ் (டிவிட்டர்) கடந்த சில மணிநேரங்களுக்கு முன்னர் தொழில்நுட்ப கோளாறு…
சென்னை : மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற மதநல்லிணக்க நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்,…
பீகார் : இன்று பட்டப்பகலில் பீகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டத்தில் உள்ள அர்ரா பகுதி காவல் நிலைய எல்லைக்கு உட்பட…
சென்னை : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மும்மொழிக் கொள்கை குறித்த விவாதத்தில் பேசிய மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான், திமுக…
கோவை : கடந்த மார்ச் 7ஆம் தேதியன்று இஸ்லாமியர்கள் விழாவான ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் சென்னை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2ஆம் கட்ட அமர்வு தொடங்கியுள்ளது. இதில் இன்று கேள்வி பதில் நேரத்தில்…