மெஹ்ரின் திருமணம் முடிந்த பிறகு சினிமாவை விட்டு விலகப்போவதாக அவரது நெருங்கிய நண்பர் தெரிவித்துள்ளார்.
நடிகை மெஹ்ரின் தமிழ் சினிமாவில் நெஞ்சில் துணிவிருந்தால் என்ற படத்தில் நடத்ததன் மூலம் அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து நோட்டா, பட்டாஸ் ஆகிய படங்களில் நடித்தார். தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு, இந்தியிலும் நடித்துள்ளார். இந்த நிலையில், இவருக்கும் அரியானா மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரி பஜன்லாலின் பேரன் பவ்யா பிஷ்னோ என்பவருக்கும் திருமணம் ஆகவுள்ளது. இதற்கான நிச்சியதார்ததமும் முடிந்துவிட்டது.
மேலும் நடிகை மெஹ்ரின்க்கு திருமணம் முடிந்த பிறகு நடிப்பாரா அல்லது நடிக்கமாட்டா என்று ரசிகர்கள் கேள்வி கேட்டு வந்த நிலையில், அதற்கான விடையை மெஹ்ரின் நண்பர் ஒருவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். ” மெஹ்ரின் திருமணத்திற்கு பிறகு அவருடன் கணவரோடு டெல்லியில் செட்டிலாக திட்டமிட்டுள்ளார். சினிமாவை விட்டு விலகவும் முடிவெடுத்துள்ளார் என்றும் கூறியுள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் மிகவும் சோகத்தில் உள்ளார்கள்.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…