போட்டியாளர்களின் மனநிலை தற்பொழுது எப்படி இருக்கும் என கமல் பேசுவது தொடர்பான வீடியோ முதல் ப்ரோமோவில் வெளியாகியுள்ளது.
பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் கடந்த 100 நாட்களுக்கும் மேலாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டுக்கொண்டிருக்கும் நிகழ்ச்சி தான் பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் தற்பொழுது வீட்டிற்குள் 5 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர்.
இன்னும் இரண்டு நாட்களில் பைனல் நடைபெறவுள்ள நிலையில், விரைவில் வெற்றியாளர் யார் என்பது தெரியவர உள்ளது. இந்நிலையில் இன்றைய முதல் புரோமோ தற்பொழுது வெளியாகி உள்ளது. அதில் கமல் சார் வெவ்வேறு கனவுகளுடன் வீட்டிற்குள் வந்த போட்டியாளர்களில், ஐவர் மட்டுமே வீட்டிற்குள் உள்ளனர்.
போட்டியின் முடிவுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள போது அவர்களது மனநிலை எப்படி இருக்கும் என பேசுவது தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது. இதோ அந்த ப்ரோமோ வீடியோ,
குவஹாத்தி : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை அணியும், ராஜஸ்தான் அணியும் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற…
சென்னை : தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் ரமலான் பண்டிகை உற்சாக கொண்டாடப்பட்டு வருகிறது. நேற்று பிறை தெரிந்த நிலையில், இன்று ரமலான்…
சென்னை : தமிழ் சினிமா மட்டுமின்றி இப்போது இந்திய சினிமா வரை அனைவருடைய கவனம் முழுவதும் அஜித் நடிப்பில் உருவாகி வரும்…
குவஹாத்தி : நேற்று (மார்ச் 30)நடைபெற்ற ஐபிஎல் 2025 போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை…
பாங்காக் : மியான்மரில் மார்ச் 28, 2025 அன்று பிற்பகல் 12:50 மணியளவில் (மியான்மர் நேரம், MMT) 7.7 ரிக்டர்…
சென்னை : தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின், பாஜக மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். ஈரோடு இடைத்தேர்தலில் பணியாற்றிய…