அந்த கதாபாத்திரம் மிகவும் சவாலானது, யோசிக்க வைக்கும் திறனையும் கொடுத்ததால் அந்த ஸ்கிரிப்ட்டை நான் தேர்ந்தெடுத்தேன் என்று கூறியுள்ளார்.
இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா தற்பொழுது நடித்துள்ள திரைப்படம் சூரரைப் போற்று. இந்த திரைப்படத்தில் ஜி.வி பிரகாஷ் இசையைமத்துள்ளார். மேலும் இந்த திரைப்படத்தை சூர்யாவின் 2D நிறுவனம் தயாரித்துள்ளது, இந்த படத்தின் டிரைலர் மற்றும், தீம் மியூசிக் இரண்டு பாடல்களும் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் இப்படம் மே-1 ரிலீஸ் தேதி ஆக இருந்தது ஆனால் தற்போது கொரோனா காரணமாக தற்போது வெளியிடவில்லை ரீலிஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பாக்கப்படுகிறது.
மேலும் இத்திரைப்படம் தெலுங்கில் “ஆகாசம் நீ ஹதுரா” என்ற பெயரில் ரிலீசாகவுள்ளது.
இந்த நிலையில் படத்தின் அப்டேட்காக ரசிகர்கள் காத்துள்ள நிலையில் நேற்று ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தால் திரைப் படத்தின் ப்ரோமோஷனுக்காக வந்த சூர்யா ரசிகர்களுடன் நேரலையில் இருந்தார் அப்பொழுது சூர்யாவிடம் சூரரைப் போற்று அப்டேட் கேட்டனர் அப்பொழுது விரைவில் இரண்டு பாடல்கள் வெளியாகும் என்று கூறியுள்ளார்.
மேலும் அதன் பிறகு கஜினி படத்தை பற்றி அவர் கூறியிருப்பது, இந்த படத்தில் அந்த கதாபாத்திரம் மிகவும் சவாலானது, யோசிக்க வைக்கும் திறனையும் கொடுத்ததால் அந்த ஸ்கிரிப்ட்டை நான் தேர்ந்தெடுத்தேன் என்று கூறியுள்ளார்.
கொல்கத்தா : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் ஈடன் கார்டன் மைதானத்தில்…
சென்னை : கடந்த மாதம் 14-ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் பொது பட்ஜெட்டும், 15ம் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல்…
டெல்லி : அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், ஏப்ரல் 21, 2025 அன்று புதுதில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.…
கடலூர் : தமிழ்நாட்டில் 2026-ல் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளதை அடுத்து, பல்வேறு அரசியல் கட்சியினர் தங்கள் தேர்தல் வியூக நகர்வுகளை…
கொல்கத்தா : நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் கொல்கத்தா ஈடன்…
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் கொல்கத்தா ஈடன் கார்டன்…