காணொளி மூலம் கலந்துகொண்டு வருகின்ற தீபாவளி பண்டிகையை சிறப்பிக்கும் முந்தைய சீசன் பிக் பாஸ் பிரபலங்கள்.
பிக்பாஸ் வீட்டில் இன்றுடன் 39 ஆவது நாளாக போட்டியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடி வருகின்றனர். இந்நிலையில், தீபாவளி பண்டிகை நெருங்க இருக்கும் நிலையில் உள்ளே இருக்கும் போட்டியாளர்களை உற்சாகப்படுத்துவதற்காக பல்வேறு டாஸ்குகள் மற்றும் தீபாவளி பண்டிகை கொண்டாட்டங்கள் பிக்பாஸ் வீட்டில் நடைபெற உள்ளது.
இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் காணொளி மூலமாக முந்தைய சீசன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட பிரபலங்களாகிய ஐஸ்வர்யா தத்தா, வனிதா விஜயகுமார், சாண்டி, மகத் என பலரும் கலந்து கொண்டு தற்போதுள்ள போட்டியாளர்களிடம் பேசுகின்றனர். அப்பொழுது ஐஸ்வர்யா சோமைப் பார்த்து ரொமான்டிக் பாய் எனவும் கூறுகிறார். இதோ அந்த வீடியோ,
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…
சென்னை : திரைப்பட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, திமுகவுக்கு ஆதரவாக அவ்வப்போது பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். அவரைப்…
சென்னை : அஜித் குமார் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 6ஆம்…