என்னம்மா இது? மாங்காயை கையில் பறித்து சாப்பிடலாமே, ஏன் இப்படி!

நடிகை அமலாபால் தனது அண்மை புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையதள பக்கங்களில் வழக்கமாக பதிவிடுபவர். இந்நிலையில், தற்பொழுதும் தனது வீட்டிலுள்ள மங்கை மரத்திலிருக்கும் மாங்காயை வாயால் கடிப்பது போன்ற வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,
லேட்டஸ்ட் செய்திகள்
விஜய் தம்பி ஜி இப்படி பேசாதீங்க! தமிழிசை சௌந்தரராஜன் பதிலடி!
March 31, 2025