இயக்குனர் டீக்கே இயக்கத்தில் வைபவ் நடிப்பில் உருவாகியுள்ள காட்டேரி திரைப்படத்தின் டிரைலர் தற்பொழுது வெளியாகி வைரலாகி வருகிறது.
இயக்குனர் டீக்கே இயக்கத்தில் நடிகர் வைபவ் நடித்துள்ள திரைப்படம் காட்டேரி. இந்த திரைப்படத்தில் சோனம் பஜ்வா, ஆத்மிகா, வரலட்சுமி சரத்குமார், போன்ற முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. அதிரடியாக பேய் கதைகளை கொண்டு எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம் வருகின்ற கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படத்திற்கான ரிலீஸ் தேதி அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது படக்குழுவினர் இந்த காட்டேரி திரைப்படத்தின் டிரைலரை வெளியிட்டுள்ளார்கள். அந்த டிரைலர் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த டிரைலர்
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான…
சென்னை : அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் குட் பேட் அக்லி. இந்த திரைப்படம் வரும்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், கடந்த ஞாயிற்று கிழமை ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில்…
சென்னை : நடிகராக மட்டுமல்லாமல் தனக்கு பிடித்த கார் பந்தைய போட்டிகளிலும் தனது திறனை வெளிக்காட்டி வருகிறார் நடிகர் அஜித்…
லக்னோ : ஐபிஎல் 2025-ன் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. இன்றைய…