ஆஆஆ என்ன அழகுடா.? டார்லிங் பட ஹீரோயினின் கலக்கல் புகைப்படங்கள்.!

Default Image

நிக்கி கல்ராணி, இவர் நடிகை மட்டுமில்லாமல் ஒரு மாடல் மற்றும் ஆடை வடிவமைப்பாளரும் கூட. இவர் 1983 என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாயுலகில் அறிமுகமானார். அதனையடுத்து வெள்ளிமூங்கா போன்ற பல படங்களில் நடித்த இவர் ஜி. வி. பிரகாஷூடன் இணைந்து டார்லிங் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனையடுத்து பல தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார் நிக்கி கல்ராணி. இவர் தற்போது கதிர்வேலு இயக்கத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக ராஜ வம்சம் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். 

வழக்கமாக போட்டோஷூட் நடத்தி அழகான புகைப்படங்களை வெளியிடும் இவர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரம்ஜான் தின வாழ்த்துக்களை தனது ரசிகர்களுக்கு தெரிவித்து ரசிகர்களை கவரும் அழகுடன் கூடிய அட்டகாசமான புகை ப்படங்களை வெளியிட்டுள்ளார். தேவதை போன்ற அழகிலுள்ள அந்த புகைப்படங்களுக்கு தற்போது லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது.

View this post on Instagram
 
#EidMubarak to all of you♥️???????? For @tifarachennai Outfit by #Shaanmukhi Earrings by @esmecrystals Make up & Hair by @bride_over Styled by @prathishta Shot by @kiransaphotography

A post shared by Nikki Galrani ✨ (@nikkigalrani) on

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்