#Unlock 3.0 : டெல்லியில் எதற்கு அனுமதி உண்டு ? அனுமதி கிடையாது ?

Published by
Castro Murugan

மத்திய அரசு நேற்று UNLOCK 3.O என்று தளர்வுகளுடன் ஊரடங்கை அறிவித்தது .இதனைத் தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசு வியாழக்கிழமை ‘அன்லாக் 3.0’ க்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டது.

அன்லாக் 3.0’ க்கான வழிகாட்டுதல்களை வெளியிடும் அதே வேளையில், இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை நடைமுறையில் உள்ள இரவு நேர ஊரடங்கை தளர்த்தப்போவதாக அறிவித்துள்ளது .

எதற்கெல்லாம் தளர்வுகள் :

  • சமூக இடைவெளிகளுடன் வாரச்சந்தை 7 நாட்களுக்கு சோதனை ஓட்டமாக நடத்த அனுமதி அளிக்கப்படும் .
  • தெரு வியாபாரிகள் ஒரு வாரத்திற்கு சோதனை அடிப்படையில் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படுகிறார்கள்.
  • உணவகங்கள் திறக்க அனுமதி அளிக்கப்படும் ,அதே வேளையில் அவை கொரோனா தடுப்பு மையங்களுடன் தொடர்பில் இல்லாமல் இருக்க வேண்டும் .
  • மருத்துவம் சார்ந்த செயல்களுக்கு வழிகாட்டுதலின் படி அனுமதி அளிக்கப்படும் .

இதற்கு தளர்வுகள் கிடையாது :

  • யோகா மையங்கள் ,உடற்பயிற்சி கூடங்கள் திறக்க அனுமதி அளிக்கப்படவில்லை .
  • மெட்ரோ ரயில் சேவைக்கு தொடர்ந்து தடை நீட்டிப்பு .
  • திரையரங்குகள் ,பொழுதுபோக்கு பூங்காக்கள் ,மால்கள் ,நீச்சல் குளங்கள் ,பார்கள் ,அரங்கங்கள் இது போன்ற இடங்களுக்கு தடை நீடிக்கப்பட்டுள்ளது .
  • அனைத்து சமூக கூட்டங்கள் , அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி, கலாச்சார, மத செயல்பாடுகள் போன்றவைகளுக்கு தடை விதிக்கப்ட்டுள்ளது .
Published by
Castro Murugan

Recent Posts

குஜராத்தை கதறவிட்ட 14 வயது சிறுவன்…ராஜஸ்தான் த்ரில் வெற்றி!

குஜராத்தை கதறவிட்ட 14 வயது சிறுவன்…ராஜஸ்தான் த்ரில் வெற்றி!

ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற  ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…

5 hours ago

கடுகு சிறுசு தான் காரம் பெருசு! சம்பவம் செய்த வைபவ் சூர்யவன்ஷி!

ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள…

5 hours ago

இந்தியா தாக்குதல் நடத்தலாம்…எங்கள் படைகளை வலுப்படுத்தியுள்ளோம்! – பாகிஸ்தான்!

பஹல்காம் : கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர்…

5 hours ago

பறக்கவிட்ட பட்லர்..சுழற்றி அடித்த கில்! ராஜஸ்தானுக்கு குஜராத் வைத்த டார்கெட்?

ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…

6 hours ago

பத்மபூஷன் விருது வாங்கிய அஜித்…வாழ்த்து தெரிவித்த இபிஎஸ், நயினார் நாகேந்திரன்!

சென்னை : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…

7 hours ago

RRvsGT : பந்துவீச்சை தேர்வு செய்த ராஜஸ்தான்! அதிரடி காட்டுமா குஜராத்?

ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…

8 hours ago