என்னது 1 கிலோ தக்காளி விலை 300 ரூபாயா? இந்தியாவை பகைத்தால் இது தான் கதி!
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே காஸ்மீர் விவகாரத்தால் பெரும் பிளவு ஏற்பட்டதால், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் ராஜாங்க மற்றும்வணிக உறவுகள் அத்தனையையும் துண்டித்துக்கொண்டாராம். மேலும், நமது இந்திய வியாபாரிகளும் பாகிஸ்தானுக்கு பொருள்கள் மற்றும் காய்கறிகளை பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செசய்ய மறுத்து விட்டனர்.
இதனால் அங்கு காய்கறிகளுக்கு கிடு கிடுவென உயர்ந்துள்ளது. மேலும், பாகிஸ்தானிலும் பருவம் தவறி மழை பெய்ததால் உள்நாட்டு தக்காளி விளைச்சலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தக்காளி விலை தற்போதைய நிலவரப்படி 180 முதல் 300 ரூபாய் வரை அதிகரித்துள்ளதாம். இதனால் பாகிஸ்தான் மக்களால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.