காதல் எதை பற்றி சொல்கிறது ? என்ன சொல்கிறது ?

Published by
கெளதம்

காதலின் சிறப்பு அம்சங்கள் :

காதல் இந்த வார்த்தையின் அடையாளம் நாம் நம்மையும் நம்மை சுற்றி உள்ள பொருட்களையும் அதை வைக்கும் இடத்தையும் அதற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தையும் பொருத்து மாறுகிறது .

காதல் என்றாலே அன்புதான் அதாவது நமக்கு மிகவும் பிடித்தவர்களை நேசிப்பதும் ஒரு விதத்தில் காதல் தான்.உதாரணமாக அம்மா ,அப்பாவை நேசிப்பதும் ஒருவிதத்தில் காதல் தான்.

நமக்கு பிடித்த வேலையை செய்து அந்த இடத்தில் நாம் வெளிப்படுத்துவதும் அன்புதான்.எனவே காதல் என்பது நாம் அனைவரிடத்த்திலும் காட்டும் அன்பின் வெளிப்பாடாகும்.

முதல் பார்வையில் காதல் என்பது பெரும்பாலும் டீன் ஏஜ் வயதில் ஏற்படுவது. சுருக்கமாக சொல்வதென்றால், பருவம் அடைந்த சமயத்தில், உடலும் மனமும் புதுமையைத் தேடும் ஏக்கத்தில் இருக்கும். கண்ணுக்கு அழகாக இருப்பவர்கள் அல்லது தைரியமாக முன் வந்து பேசுபவர்களை காதல் என்று எடுத்துக்கொள்வது உண்டு

சமூகத்தைப் பற்றிய அக்கறை இல்லாமல், முழுக்க முழுக்க காதலையே நினைத்துக் கொண்டு சிலர் இருப்பார்கள். இவர்களுக்கு காமம் என்பது ஒரு விஷயமாகவே இருக்காது. அதுபோலவே, எதிர்கால வாழ்வு பற்றிய எவ்விதப் பொறுப்பும் இருக்காது. அதனால் இதுவும் காதலாக முடியாது.

காதலில் உண்மையான காதல் பொய்யான காதல் என இருவகை உண்டு.உண்மையான காதல் என்றால் ஒருவர் ஒரு பெண்ணை மட்டுமே தனது வாழ்க்கை துணைவியாக தேர்ந்தெடுத்து அவரை இறுதி மூச்சு இருக்கும் வரை கடைபிடிப்பதே ஆகும்.

இதில் பொய்யான காதல் என்பது சொல்லவே தேவையில்லை,அனைவருக்கும் தெரிந்திருக்கும்.ஒருவர் ஒரு பெண்ணை மட்டுமில்லாமல் கண்ணுக்கு அழகாக தோன்றும் அனைத்து பெண்களையும் தனது வலையில் விழ வைத்து தன்னுடைய ஆசைக்கு இணங்க செய்வதே ஆகும்.

பொழுபோக்குக்காக பலர் காதலிப்பது உண்டு. கல்லோரி மற்றும் பணியாற்றும் இடங்களில் தன்னைப் பற்றி பலர் பெருமையாக பேச வேண்டும் என்ற எண்ணத்தில் சிலர் காதலிப்பதுண்டு. இவர்களுக்குக் காமம் தான் அடிப்படையாக இருக்கும்.இவர்களுக்கு பொறுப்பு என்பதே இருக்காது.

எனவே காதல் என்பது ஒரு புனிதமான ஒன்று அதை நாம் எவ்வாறு பயன் படுத்துகிறோம் என்பது அனைவரின் மனநிலையை பொறுத்தே அமைகிறது.எனவே ஒவ்வொருவரும் காதல் செய்தால் காதலிக்கு உண்மையான காதலை வெளிப்படுத்துவதே வாழ்க்கைக்கு சிறந்த ஒன்றாக அமையும்.

Published by
கெளதம்

Recent Posts

சென்னை, காஞ்சிபுரம் 10 மணி வரை இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

சென்னை, காஞ்சிபுரம் 10 மணி வரை இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…

5 hours ago

தமிழகத்தில் வியாழன் கிழமை (26/12/2024) இங்கெல்லாம் மின்தடை!

கோவை : கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி,…

5 hours ago

வந்தாச்சு விடாமுயற்சி அப்டேட்! முதல் பாடல் இந்த தேதியில் தான் வெளியீடு!

சென்னை : விடாமுயற்சி படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று தான் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும்…

6 hours ago

நான் தான் நம்பர் 1! டெஸ்ட் தரவரிசையில் அஸ்வின் சாதனையை சமன் செய்த பும்ரா!

சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து அசதியுள்ள…

6 hours ago

பாலியல் வன்கொடுமை – த.வெ.க தலைவர் விஜய் கடும் கண்டனம்!

சென்னை : மாவட்டத்தில் கிண்டி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை…

7 hours ago

பாலியல் வன்கொடுமை- யார் இந்த ஞானசேகரன்? விசாரணையில் வந்த பகீர் தகவல்!

சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வரும் ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிகொண்டிருந்த…

7 hours ago