பாட்டி சொல்லை தட்டாதே டாஸ்க்கில் திருடியதை தொலைத்த சோம் அவர்களை தாறுமாறாக அடிக்கின்றனர்.
பிக்பாஸ் வீட்டில் இன்றுடன் 38 நாட்களை கடந்து போட்டியாளர்கள் தங்கள் விளையாட்டை விளையாடி வருகின்றனர் . இந்த வார லக்ஷூரி பட்ஜெட் டாஸ்க்கான பாட்டி சொல்லை தட்டாதே விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில், அதில் பாட்டியின் பத்திரத்தை திருட சோம், ரம்யா மற்றும் கேப்ரில்லாவிற்கு கொடுக்கப்பட்டது .
அவர்களும் பத்திரத்தை திருடி மறைத்து வைக்க பாலாஜி அதனை திருடி கடைசி வரை கொடுக்கவில்லை . அதற்காக இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியின் பர்ஸ்ட் புரோமோவில் டாஸ்க் விதிமுறைகளை பின்பற்ற வில்லை என்றும், டாஸ்கை முழுமையாக புரிஞ்சு விளையாடுங்க என்று பிக்பாஸ் எச்சரித்தார் . அதனால் இந்த வாரம் மதிப்பெண்கள் எதுவும் இல்லை என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் தற்போது வெளியான செக்கன்ட் புரோமோவில், டாஸ்கின் திருடன் மற்றும் அவரது கூட்டாளிகளும் முன்வந்து அற்முகப்படுத்த பிக்பாஸ் கூற , சோம், ரம்யா , கேப்ரில்லா முன்வந்து தங்களுக்கு கொடுக்கப்பட்ட ரகசிய டாஸ்க் என்றும் , அதனை விரைவில் முடிக்க கூறியதாகவும் ரம்யா கூறினார் . அதனுடன் திரையில் மூவரும் திருடிய காட்சிகளும் திரையிடப்பட போட்டியாளர்கள் சிரித்து கொண்டனர் . மேலும் அதில் ரியோ சோம் திருடனது வேற லெவல் என்றும் , ஆனால் எடுத்தது தொலைத்ததற்கு என்று கூறி ரியோ, ரம்யா, மற்றும் கேப்ரில்லா ஆகியோர் இணைந்து சோம் அவர்களை தாறுமாறாக அடிக்கின்றனர் .இதோ வீடியோ
சென்னை : அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ள நிலையில்,…
சென்னை : தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபடுவதற்கு எதிராக தமிழ்நாடு அரசு…
டெல்லி : வாக்காளர் பட்டியல் மற்றும் போலி வாக்காளர் அடையாள அட்டைகளில் மோசடி தொடர்பாக காங்கிரஸ் உட்பட முழு எதிர்க்கட்சியும்…
ஃபுளோரிடா : இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீரர் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அவரது சகா புட்ச் வில்மோர்…
ஃபுளோரிடா : இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் 9…
பெங்களூர் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றாலே ஆர்சிபி ரசிகர்கள் "ஈ சாலா கப் நம்தே ...ஈ சாலா கப்…