என்ன கனி.. பைனலையும் காரக்குழம்பா..? கனியைக் கலாய்த்த ஏ ஆர் ரஹ்மான்..!!

என்ன கனி பைனலையும் காரக்குழம்பா என்று இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் குக் வித் கோமாளி கனியை கலாய்த்துள்ளார்.
பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சமையல் நிகழ்ச்சியான குக் வித் கோமாளி ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது என்றே கூறலாம். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த நிகழ்ச்சியை கண்டுகளித்து வருகின்றார்கள். இதற்கு முக்கியமான காரணம் சமையல் நிகழ்ச்சியை காமெடியாக கொண்டு செல்வதுதான்.
வாரம் வாரம் இந்த நிகழ்ச்சியை ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்து பார்த்து வருகிறார்கள். இந்த நிலையில் இந்த சீசனுக்கான இறுதிக்கட்டத்தை குக் வித் கோமாளி நிகழ்ச்சி நெருங்கியுள்ளது ஆம், வருகின்ற ஏப்ரல் 14 ஆம் தேதி தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு இறுதி போட்டி நடைபெறவுள்ளது.
இந்த இறுதி போட்டியில் அஸ்வின், கனி, பாபா பாஸ்கர் ஷகிலாவும், பவித்ரா ஆகியோர் போட்டியிடுகின்றார்கள். வருகின்ற 14 ஆம் தேதி இறுதி போட்டி நடைபெறவுள்ளதால் நிகழ்ச்சியில் கூடுதல் பிரமாண்டமாக இருக்க நடிகர் சிம்பு, இசையமைப்பார் சந்தோஷ் நாராயணன், பாடகி தீ, பாடகர் அறிவு போன்றோர் கலந்துகொள்ளவுள்ளனர்.
மேலும் அதற்கான ப்ரோமோ வீடியோக்களுக்கும் தினமும் வெளியாகி வருகிறது. அந்த வகையில் ஒரு ப்ரோமோவில் இசையப்புயல் ஏ ஆர் ரஹ்மான் படத்தில் பிசியாக இருப்பதால் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியவில்லை. அதனால் வீடியோ கால் மூலம் அங்குள்ளவர்களிடம் பேசுகிறார். இதில் பேசிய ரஹ்மான் என்ன கனி பைனலையும் காரக்குழம்பா என்று கேட்டு கனியை கலாய்த்துள்ளார். அதற்கு பிறகு தங்கதுரை ஒரு ஜோக் சொல்லுறன் சார் என்று ரஹ்மானிடம் கேட்டார் அதற்கு சிரித்திக்கொண்டே ஓகே பாய் என்று கூறியுள்ளார்.
#CookuWithComali2 Grand Finale Promo-2 @SilambarasanTR_ ❤????
YT : https://t.co/RllLoGo6Oj#CookWithComali | #SilambarasanTR #Maanaadu pic.twitter.com/CNGpCORbLz
— Trends Simbu (@Simbu_trends) April 10, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025