அடேங்கப்பா! என்ன ஒரு தைரியம்! பிரபல நடிகை வெளியிட்ட வீடியோ!

Default Image

நடிகை சுஸ்மிதா சென் பிரபலமான நடிகையாவார். இவர் நடிகை மட்டுமல்லாது பிரபஞ்ச அழகி பட்டத்தையும் பெற்றுள்ளார். இவர் ரட்சகன் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். மேலும் இவர், பாலிவுட் திரைப்படங்களில் அதிக அளவில் நடித்துள்ளார்.

இந்நிலையில், சமீப காலமாக இவருக்கு சினிமாவில் பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தால், சமூக வலைத்தளங்களில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.

தற்போது இவர் ஜிம்னாஸ்டிக் செய்யும் வீடியோ ஒன்றை தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இவரது விடியோவை பார்த்த ரசிகர்கள் அனைவரும் இவருக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

 

Posted in Uncategorized

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்