என்னம்மா நடனம் ஆடுறாங்க! ஊர்வசியின் கலக்கல் வீடியோ உள்ளே!

Default Image

நடிகை ஊர்வசி தனது கலக்கலான நடன வீடியோவை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

நடிகை ஊர்வசி ராவுடலா தனது இணையதள பக்கத்தில் எப்பொழுதும் ஆக்ட்டிவாக இருப்பவர். தனது அண்மை புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிடுவது வழக்கம். 

தற்பொழுதும் அட்டகாசமான தனது நடன வீடியோ ஒன்றை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள், 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்