எல்லாரும் சேர்ந்து என்னய கார்னர் பண்றாங்க என சுரேஷ் கூறியதால், இன்று மீண்டும் ஒரு குழப்பம்.
விஜய் தொலைக்காட்சியில் கடந்த 9 நாட்களாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று காலை இதுவரை இல்லாத முறையில் போட்டியாளர்களே போட்டியாளர்களை சுயநலத்துடன் வெளியேற்ற வேண்டும் என எவிக்ஷன் பிராசஸ் நடைபெற்றது. இந்நிலையில் இதில் கலந்து கொண்ட பின்பு வெளியே வந்த சுரேஷ் அவர்கள் என்னை அனைவரும் குழுவாக சேர்ந்து கார்னர் செய்கிறார்கள் என கூறியதால் ரியோ கோபத்தின் உச்சிக்கு சென்று பேசுகிறார். இதோ அந்த வீடியோ,
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரின் பெயரில் பதியப்பட்ட வழக்குகளை முடித்து வைக்க வேண்டும் என சென்னை…
மயிலாடுதுறை : கடந்த பிப்ரவரி 24-ம் தேதி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் செயல்பட்டு வந்த அங்கன்வாடியில் பயின்று வந்த…
சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகி உள்ள திரைப்படம் குட் பேட் அக்லி.…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 10வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று விளையாடுகின்றன. இந்தப் போட்டி…
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் வழக்கில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விசாரணைக்கு நேரில் ஆஜராக…
தருமபுரி : நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பாலியல் வழக்கு பதிவு செய்திருந்தார். இந்த…