நடிகை சமீரா ரெட்டி தினமும் தனது இரண்டு குழந்தைகளுடன் அழகான வீடியோவை வெளியிடுபவர் , தற்போது சமீராவின் இரண்டாவது பெண் குழந்தையான நயராவுடன் இணைந்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் காரணமாக மே 17 வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டது மில்லாமல் வேலைநிறுத்தமும் செய்யப்பட்டுள்ளது. இதனால் பல ஏழை எளிய மக்களின் வாழ்க்கை பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளது. இது ஒரு புறம் இருக்க இன்னொரு புறம் பல சினிமா நட்சத்திரங்களும், பிரபலங்களும் ஜாலியான வீடியோக்களையும், பழைய புகைப்படங்களையும், சிலர் டிரெண்டாங்கில் உள்ள சேலன்ஜ்களை செய்தும் , ஒரு சிலர் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு தங்கள் ரசிகர்களை குஷிப்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகை சமீரா ரெட்டி தினமும் தனது இரண்டு குழந்தைகளுடன் அழகான வீடியோவை வெளியிடுபவர் , தற்போது சமீராவின் இரண்டாவது பெண் குழந்தையான நயரா என்ற கியூட்டியின் கியூட்டான சிரிப்புடன் கூடிய அழகான வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் சமீரா தனது குழந்தைக்கு ஊட்டி விட நயரா பேபி சாப்பிடாமல் அடம் பிடிக்கிறது. அதனுடன் இதை இவள் எப்போது கற்றுக் கொண்டாள் என்றும் பதிவிட்டுள்ளார். தற்போது அந்த அழகான வீடியோவிற்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது.
சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலலகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை…
சென்னை : நடிகர் ரஜினிகாந்த் - மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இடையிலான 1990-களில் ஏற்பட்ட உரசல்கள் பற்றி பல்வேறு…
டெல்லி : ரிசர்வ் வங்கி (RBI) ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா இன்று ரெப்போ வட்டி விகிதம் குறித்த முக்கிய அறிவிப்பை…
சென்னை : காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினருமான குமரி அனந்தன், இன்று அதிகாலை உயிரிழந்தார்.…
வாஷிங்டன் : கடந்த மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு அமெரிக்கா பொருட்களுக்கு மற்ற…
பஞ்சாப் : ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி போராடி தோல்வியடைந்தது, 18…