ஆஆஆ என்ன ஒரு அழகுடா.? சமீராவின் குழந்தையின் குறும்பு.!

Default Image

நடிகை சமீரா ரெட்டி தினமும் தனது இரண்டு குழந்தைகளுடன் அழகான வீடியோவை வெளியிடுபவர் , தற்போது சமீராவின் இரண்டாவது பெண் குழந்தையான நயராவுடன் இணைந்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். 

உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் காரணமாக மே 17 வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டது மில்லாமல் வேலைநிறுத்தமும் செய்யப்பட்டுள்ளது.  இதனால் பல ஏழை எளிய மக்களின் வாழ்க்கை பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளது. இது ஒரு புறம் இருக்க இன்னொரு புறம் பல சினிமா நட்சத்திரங்களும், பிரபலங்களும் ஜாலியான வீடியோக்களையும், பழைய புகைப்படங்களையும், சிலர் டிரெண்டாங்கில் உள்ள சேலன்ஜ்களை செய்தும் , ஒரு சிலர் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு தங்கள் ரசிகர்களை குஷிப்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகை சமீரா ரெட்டி தினமும் தனது இரண்டு குழந்தைகளுடன் அழகான வீடியோவை வெளியிடுபவர் , தற்போது சமீராவின் இரண்டாவது பெண் குழந்தையான நயரா என்ற கியூட்டியின் கியூட்டான சிரிப்புடன் கூடிய அழகான வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் சமீரா தனது குழந்தைக்கு ஊட்டி விட நயரா பேபி சாப்பிடாமல் அடம் பிடிக்கிறது. அதனுடன் இதை இவள் எப்போது கற்றுக் கொண்டாள் என்றும் பதிவிட்டுள்ளார். தற்போது அந்த அழகான வீடியோவிற்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

‘NO’? Excuse me missy? ???? when did she learn this ???? #naughtynyra #messymama #lunchtime #momlife #babygirl #keepingitreal ????

A post shared by Sameera Reddy (@reddysameera) on

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 26122024
MT Vasudevan Nair - Kerala CM Pinarayi Vijayan
World Chess Champion Gukesh - Actor Sivakarthikeyan
BGT2025 - IND vs AUS
Anna University Sexual Harassment case - Accused person Gnanasekaran
Chance of light rain
power outage update