அடடா என்ன அழகு என்ன ஆச்சிரியம்.! இது நீர்விழ்ச்சியா.? இல்லை பனிச்சரிவா.? கண்ணை கவரும் காட்சி.!

Published by
பாலா கலியமூர்த்தி
  • இயற்கை எப்போதும் அழகையும், ஆச்சரியத்தையம்  தரக்கூடிய ஒன்று. ஆனால் சில நேரங்களில் சவால்களையும் அளிக்கிறது.
  • மிசோரம் மாநிலம் முழுவதுமே மலைப்பாங்கான பகுதி, அதில் நீர் வீழ்ச்சி போல, தண்ணீர் மலைச்சரிவில் கொட்டுவது போன்ற காட்சியளிக்கிறது.

இயற்கை எப்போதும் அழகையும், ஆச்சரியத்தையம்  தரக்கூடிய ஒன்று. இது பரந்து விரிந்த கடல்கள், விரிந்து பரந்து இருக்கும் மலைகள் என்று இயற்கையின் ஆயிரக்கணக்கான ஆச்சரியங்கள் ஒளிந்து மறைந்துஇருக்கின்றன. அதை பார்க்கப் பார்க்க வியக்கும் வண்ணத்திலும், இருக்கும். பின்பு இயற்கை சில நேரங்களில் சவால்களையும் அளிக்கிறது.

இந்நிலையில், மிசோரம் மாநிலத்தில் உள்ள மலையில் எடுக்கப்பட்ட புகைப்படம் தான் அந்த சவால். வட கிழக்கு மாநிலங்களில் ஒன்றாக மிசோரம் முழுவதுமே மலைப்பாங்கான பகுதிதான். நீர் வீழ்ச்சிகள், மலைச்சரிவு, குளிர் என்று மலைப்பிரதேசத்திற்கே உண்டான எல்லா அம்சங்களும் அங்கே இருக்கிறது.

இதனால் அந்த மாநிலத்தில் மலை உச்சியொன்றில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் நீர் வீழ்ச்சி போல தண்ணீர் மலைச்சரிவில் கொட்டுவது போன்ற நிகழ்வு தெரிகிறது. இந்த வீடியோ காட்சியை நீங்கள் பார்த்தாலும், அப்படியே நம்பி விடுவீர்கள். ஏனென்றால் இது கண்ணை கவரும் விதமாக காட்சியளிக்கிறது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைப்போம்.. அது எங்கள் இஷ்டம்! எடப்பாடி பழனிசாமி பேச்சு!

யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைப்போம்.. அது எங்கள் இஷ்டம்! எடப்பாடி பழனிசாமி பேச்சு!

சென்னை : மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா கடந்த வாரம் தமிழகம் வந்திருந்த போது, தமிழக அரசியலில் முக்கிய…

19 minutes ago

NDA கூட்டணியில் பாமக இருக்கா.? இல்லையா.? அன்புமணி பதில் என்ன?

சென்னை : வரும் மே 11ஆம் தேதியன்று பாமக சார்பில் சித்திரை முழு நிலவு மாநாடு நடைபெற உள்ளது. கருத்து…

39 minutes ago

இந்தியாவுக்கு ஆடியபோது கிடைக்கல ஆனா ஆர்சிபிகாக கிடைச்சது! ஜிதேஷ் சர்மா எமோஷனல்!

பெங்களூர் : ஐபிஎல் தொடரில் ஒரு முறை கோப்பை வெல்லவில்லை என்றாலும் கூட ஆர்சிபிக்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளத்தை பற்றி சொல்லியே…

1 hour ago

கூட்டணி பயத்துல தீர்மானம் நிறைவேற்றுகிறார்கள்! திமுகவை சாடிய டிடிவி தினகரன்!

சென்னை :  வேலூர் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அதிமுக -பாஜக…

2 hours ago

Live : தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் முதல்… சர்வதேச அரசியல் நகர்வுகள் வரை…

சென்னை : தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. நேற்று மாநில உரிமைகள் குறித்த தீர்மானத்தை…

2 hours ago

“கை இருக்கும், கால் இருக்கும்., ஆனால்.?” ஆளுநரை அஜித் பட டயலாக் பேசி விமர்சித்த அன்பில் மகேஷ்!

சென்னை : நேற்று முன்தினம் (ஏப்ரல் 14) அம்பேத்கர் பிறந்தநாள் விழா தமிழ்நாட்டில் சமத்துவ நாளாக கொண்டாடப்பட்டது. அம்பேத்கர் பிறந்தநாளை…

3 hours ago