உலகக்கோப்பையில் வெஸ்ட் இண்டீஸ் அணி சாதனையை முறியடிக்க முடியாமல் தவிக்கும் மற்ற அணிகள்!

Default Image

நடப்பு உலகக்கோப்பை தொடர் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.கடந்த மாதம் 30-ம் தேதி தொடங்கி இதுவரை 23 போட்டிகள் நடந்து முடிந்து உள்ளது.அதன் படி புள்ளி பட்டியலில் ஆஸ்திரேலியா அணி 8 புள்ளிகள் எடுத்து முதல் இடத்தில் உள்ளது.
இந்நிலையில் நேற்று முன்தினம் நடந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியும் , அணியும் மோதியது. இப்போட்டியில் பங்களாதேஷ் அணி டாஸ் வென்று பந்து வீசியது.களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து  321 ரன்கள் குவித்தனர்.
பிறகு களமிறங்கிய பங்களாதேஷ் அணி 41.3 ஓவரில் 3 விக்கெட்டைஇழந்து 322 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடியது.வெஸ்ட் இண்டீஸ் அணி இதுவரை விளையாடிய 5 போட்டியில் 3 போட்டிகளில் தோல்வியும் ,ஒரு போட்டியில் வெற்றியும் ,ஒரு போட்டி மழையால் ரத்தானது.
தற்போது புள்ளி பட்டியலில் 3 புள்ளிகளை பெற்று 7 -வது இடத்தில் கவலைகிடைமாக உள்ளது. வெஸ்ட் இண்டீஸ் ஒரு பக்கம் புள்ளியில் பட்டியலில் 7 -வது இடத்தில்  இருந்தாலும் ,மறுபக்கம் மிக பெரிய சாதனையும் படைத்தது உள்ளது.
நடப்பு உலகக்கோப்பையில் இதுவரை அதிக தூரத்தில் சிக்ஸர் அடித்த வீரர்களில் வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் முதல் மூன்று இடத்தில் உள்ளனர்.இவர்களின் சாதனையை முறியடிக்க மற்ற அணிகள் முயற்சி செய்து வருகின்றனர்.
jason holder-105 meter
simron hetmyer-104 meter
andre russel-103meter
 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்