ஆஸ்திரேலியா அணிக்கு அடுத்த இடத்தில் வெஸ்ட் இண்டீஸ்!

நேற்றைய போட்டியில் இங்கிலாந்தும், வெஸ்ட் இண்டீஸ் அணியும் மோதியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச தேர்வு செய்தது.முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 44.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுக்களை இழந்தது 212 ரன்கள் எடுத்தது.
பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி இறுதியாக 33.1 ஓவரில் 2 விக்கெட்டை இழந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான உலகக்கோப்பை போட்டியில் நான்காவது விக்கெட்டுக்கு அதிக ரன்கள் அடித்த பட்டியலில் ஆஸ்திரேலியா அணி முதல் இடத்தில் உள்ளது.அதற்க்கு அடுத்த இடத்தில் நேற்றைய போட்டியில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி உள்ளது.
நேற்றைய போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி நான்காவது விக்கெட்டுக்கு 82 ரன்கள் எடுத்து இரண்டாம் இடத்தில் உள்ளது.
146 – Bailey/Finch ????????, 2015
82* – Pooran/Hetmyer wi , 2019
82 – Kayes/Shakib ????????, 2011
80 – Hafeez/Sarfaraz ????????, 2019
லேட்டஸ்ட் செய்திகள்
அவரு கண்ணுல தெரியுது! 2027 உலகக்கோப்பைக்கு ஸ்கெட்ச் போட்ட ரோஹித்! ரிக்கி பாண்டிங் கணிப்பு!
March 13, 2025
“வெளியே வரல உள்ளயே வச்சு சுட்டுட்டாங்க”.. பாகிஸ்தான் ரயில் கடத்தலில் நடந்த திகில் சம்பவங்கள்!
March 13, 2025