கூடிய சீக்கிரம் வெயிட்டா வாரோம்! மாஸ்டர் படம் குறித்த புதிய அப்டேட்!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
கூடிய சீக்கிரம் வெயிட்டா வாரோம் ஆடியோ லான்ச்சுக்கு.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம், மாஸ்டர். இந்த படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா நடிக்கிறார். மேலும், இந்த படத்தில், நடிகர் சாந்தனு முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.
இந்நிலையில், நடிகர் சாந்தனு ஒரு கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசியுள்ளார். அப்போது பேசிய அவர், கூடிய சீக்கிரம் வெயிட்டா வாரோம் ஆடியோ லாஞ்சுக்கு என கூறியுள்ளார். மேலும், இவர் ஒரு குட்டி கதை பாடலையும் பாடியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சாந்தனு : கூடிய சீக்கிரம் வெய்ட்டா வாரோம் ஆடியோ லான்ட்ச் க்கு ????????
அண்ணனே சொல்லிட்டாரு எனக்கு தெரிஞ்சு ஆடியோ லான்ட்ச் கோயம்புத்தூர் ல தான் நடக்கும்
அப்டேட் தரவன் மனுஷன் அப்டேட் மட்டுமே தருபவன் @imKBRshanthnu பெரிய மனுஷன் #Master pic.twitter.com/ujLcRIsKwQ
— ᴠℹ️ᴊᴀʏᴹᵃˢᵗᵉʳ???? (@imVijay__) February 21, 2020
Actor @imKBRshanthnu sings #KuttiStory Song❤️ Vera level Anna @actorvijaypic.twitter.com/fBEej14e9f
— T V Mᴬᴸᴸ ᴵˢ ᵂᴱᴸᴸ (@T_V_M_offl) February 21, 2020
லேட்டஸ்ட் செய்திகள்
INDvENG : டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சு தேர்வு! பேட்டிங் களத்திற்கு தயாரான இந்தியா!
February 12, 2025![INDvENG 3rd ODI ENG won the toss](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/INDvENG-3rd-ODI-ENG-won-the-toss.webp)
அது தான் சாரே டார்கெட்…இந்தியா கிட்ட தோத்தாலும் CT25 போட்டியில் வீழ்த்துவோம்..இங்கிலாந்து வீரர் சவால்!
February 12, 2025![rohit sharma and virat kohli](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/rohit-sharma-and-virat-kohli.webp)
தலைவா வா., தலைவா! ரோஹித் ஓகே! விராட்? மோசமான ஃபர்ம்-க்கு பதிலடி கொடுப்பாரா ‘கிங்’ கோலி?
February 12, 2025![Rohit sharma - Virat kohli](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Rohit-sharma-Virat-kohli.webp)
பெண்களுக்கு அடித்த ஜாக்பாட்! ஆந்திரா ஐடி-யில் இனி ‘ஒர்க் ஃபர்ம் ஹோம்’? முதலமைச்சர் திட்டம்!
February 12, 2025![Andhra Pradesh CM N Chandrababu naidu](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Andhra-Pradesh-CM-N-Chandrababu-naidu.webp)