யோகி பாபுவுக்கு திருமண வரவேற்பு – முதலமைச்சருக்கு அழைப்பு!

Published by
Rebekal

தமிழ் சினிமாவின் பிரபலமான காமெடி நடிகராக வலம் வரும் யோகி பாபு அண்மையில் திடீரென யாருக்கும் அறிவிக்காமல் தனது உறவுக்காரப் பெண் மஞ்சு பார்கவி அவர்களை  திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், ரசிகர்கள் அவரிடம் கேள்வி கேட்டதற்கு நிச்சயமாக என்னுடைய திருமண வரவேற்புக்கு நான் அனைவருக்கும் சொல்லுவேன் என கூறியிருந்தார்.

அதன்படி தற்பொழுது வருகின்ற ஏப்ரல் மாதம் ஐந்தாம் தேதி திருமண வரவேற்பு விழா நடைபெற உள்ளது. இதற்கு முதலமைச்சர் பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் ஆகியோருக்கு யோகி பாபு நேரில் சென்று அழைப்பிதழ் கொடுத்துள்ளார். புகைப்படங்கள் இதோ

Published by
Rebekal

Recent Posts

அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் இடம்பெற்ற 6 இந்திய வம்சாவளியினர்!

நியூ யார்க் : அமெரிக்காவில் அண்மையில் தேர்தல் முடிந்து குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் அதிபராக வெற்றி பெற்றார்.…

5 minutes ago

ஜனவரி 10 இந்த 5 மாவட்டங்களில் கனமழை அலர்ட்! வானிலை மையம் தகவல்!

சென்னை : வரும் ஜனவரி 10-ஆம் தேதி சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது எனவும், வரும் நாட்களில் வானிலை எப்படி…

10 minutes ago

மீண்டும் தடுமாறிய இந்திய அணி! டி20 ஆட்டத்தை காண்பித்த ரிஷப் பன்ட்!

சிட்னி : ஆஸ்ரேலியா அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி ஜனவரி 3 சிட்னி மைதானத்தில் தொடங்கியது. இதில் முதலில்…

20 minutes ago

விண்வெளியில் ரோபோட்டிக் கரங்களின் செயல்பாடு! இஸ்ரோ படைத்த புதிய சாதனை!

ஸ்ரீஹரிகோட்டா : கடந்த ஆண்டு டிசம்பர் 30-ஆம் தேதி ஆந்திர பிரதேசம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி…

41 minutes ago

மாணவி பாலியல் விவகாரம் : “நான் ஏன் போராட வேண்டும்?” கனிமொழி எம்.பி கேள்வி!

சென்னை : அண்ணா பல்கலைகழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக பல்வேறு கட்சியினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று…

1 hour ago

கடைசி டெஸ்ட் முடிந்த பிறகு ஓய்வா? மனம் திறந்த ரோஹித் சர்மா!

சிட்னி : இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் சமீபத்திய டெஸ்ட் பார்ம் மோசமாக இருப்பதால் அவர் மீது கடுமையான விமர்சனங்கள்…

2 hours ago