நிகில் சித்தார்த்தின் திருமணம் நேற்று மிகவும் பிரமாண்டமாக ஹைதராபாத்தில் வைத்து டாக்டர் பல்லவி வர்மா என்பவருடன் திருமணம் நடைப்பெற்றது.
இந்த ஊரடங்கு நேரத்தில் தற்போது தெலுங்கு திரையுலகின் இளம் நடிகரான நிகில் சித்தார்த்தின் திருமணம் நேற்று மிகவும் பிரமாண்டமாக நடைப்பெற்றுள்ளது. இவருக்கு ஹைதராபாத்தில் வைத்து டாக்டர் பல்லவி வர்மா என்பவருடன் திருமணம் நடைப்பெற்றது. இதில் இரு குடும்பத்தாரின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உட்பட 30 பேர் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர்.
அனைவருமே தனிமனித இடைவெளியை பின்பற்றி மாஸ்க் அணிந்தே திருமணத்தில் பங்கேற்றுள்ளனர். நிகில் சித்தார்த் ஹேப்பி டேய்ஸ், யுவதா, வீடு தேட, சுவாமி ரா ரா, கார்த்திகேயா, கேசவா போன்ற நடித்து பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது பல பிரபலங்கள் இந்த புது தம்பதியருக்கு தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் இரண்டு மாதங்களுக்கு மேலாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது . சில இடங்களில் ஊரடங்கில் தளர்வு செய்யவும் ஆணை பிறப்பித்துள்ளது.
இதனால் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டது மட்டுமில்லாமல் வேலைநிறுத்தமும் செய்யப்பட்டுள்ளது. மேலும் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அவ்வாறு திருமணம் நடந்தாலும் அதில் 20பேர் மட்டுமே கலந்து கொள்ள அனுமதி வழங்கியுள்ளது.
சென்னை : சென்னை வானிலை ஆய்வு மையம் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், வெப்ப நிலை உயரும் எனவும் எச்சரிக்கை கொடுத்து தகவலை…
சென்னை : 90 ஸ் காலகட்டத்தில் கொடி கட்டி பறந்த நடிகை சிம்ரன் இப்போது ஹீரோயினாக இல்லாமல் நல்ல கதையம்சம் கொண்ட…
சென்னை : (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ விலகுவதாக நேற்று அறிக்கை ஒன்றை வெளியீட்டு அறிவித்திருந்தார். அவர்…
சென்னை : தமிழ்நாடு சட்டசபை தேர்தல் அடுத்தாண்டு நடைபெறவுள்ள நிலையில் எந்த கட்சி எந்தெந்த கட்சிகளோடு கூட்டணி வைக்கபோகிறது என்பதற்கான கேள்விகளும்…
மும்பை : ஐபிஎல் போட்டிகள் என்றாலே சென்னை மற்றும் மும்பை போட்டி நடைபெறுகிறது என்று சொன்னாலே போதும் அதற்கென்று தனி ரசிகர்கள்…
கேரளா : மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள பொன்னானி பகுதியில், புதிய பாலத்தின் மேல் நின்று ஒரு இளைஞர் ஆத்மஹத்யா செய்து…