வடசென்னை படத்தில் நடித்த அமீரின் ராஜன் கதாபாத்திரைத்தை மையமாக வைத்து ஒரு வெப் சீரிஸ் இயக்கவுள்ளதாக இயக்குனர் வெற்றி மாறன் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் பொல்லாதவன், ஆடுகளம், அசுரன், போன்ற பல வெற்றி படங்களை கொடுத்து பிரபலமான இயக்குனராக வளம் வருபவர் இயக்குனர் வெற்றிமாறன். இவர் இயக்கத்தில் கடைசியாக தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் திரைப்படம் மக்களுக்கு மத்தியில் மாபெரும் வெற்றியை பெற்று தேசிய விருது பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்தாக இயக்குனர் வெற்றி மாறன் நடிகர் சூரி மற்றும் விஜய் சேதுபதியை வைத்து நாவலை மையமாக வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார்.
இந்த படத்தை தொடர்ந்து இந்த படத்தை தொடர்ந்து ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மென்ட் நிறுவனம் சார்பில் ஒரு திரைப்படமும் அடுத்ததாக சூர்யாவை வைத்து வாடிவாசல் என்ற படத்தையும் இயக்கவுள்ளார். இதற்கு இடையில், வடசென்னை படத்தில் நடித்த அமீரின் ராஜன் கதாபாத்திரைத்தையும் வடசென்னையும் மையமாக வைத்து ஒரு வெப் சீரிஸ் இயக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. நேரடியாக அந்த வெப் சீரிஸ் ஓடிடியில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இதற்கான படப்பிடிப்பும் வடசென்னையில் வைத்து நடைபெறவுள்ளது.
சென்னை : முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. 2025-26 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட வேண்டிய…
நாகர்கர்னூல் : தெலுங்கானாவின் நாகர்கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய் (SLBC) சுரங்கப்பாதையில் கடந்த சனிக்கிழமை காலை…
வங்கதேசம் : வங்காள விரிகுடாவில் இன்று அதிகாலை 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம்…
துபாய் : வங்கதேச அணிக்கு எதிராக நேற்றைய தினம் நடந்த போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றதன் மூலம் அரையிறுதி…
சென்னை : தமிழ்நாடு பட்ஜெட் வரும் 14 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், இன்று (பிப்.25) அமைச்சரவை…
ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணியும் ராவல்பிண்டி கிரிக்கெட்…