கடந்த 10 ஆண்டு காலத்தில் 20 நடிகர்களை பார்த்திருப்போம் அதில் தனுஷ் சிறந்த நடிகர்..!

கடந்த 10 ஆண்டு காலத்தில் 20 நடிகர்களை பார்த்திருப்போம் அதில் தனுஷ் சிறந்த நடிகர் வாகை சந்திரசேகர் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் தற்பொழுது உச்சநட்சத்திரமாக வளர்ந்துவருபவர் தனுஷ். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான பட்டாசு திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து தற்போது ஜகமே தந்திரம் மற்றும் கர்ணன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் கர்ணன் திரைப்படம் ஏப்ரல் மாதம் 9 ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்திருந்தனர். அதனை போல் ஜகமே தந்திரம் திரைப்படம் ஒடிடியில் ஒளிபரப்பாகவுள்ளது.
மேலும் தனுஷை சில பிரபலங்கள் புகழ்ந்து கூறுவது உண்டு அந்த வகையில், பிரபல முன்னணி நடிகரான வாகை சந்திரசேகர் கூறியுள்ளார். இதில் அவர் பேசியது ” தனுஷ் மிக சிறந்த நடிகர். கடந்த 10 ஆண்டு காலத்தில் 20 நடிகர்களை பார்த்திருப்போம் . அவர்கள் ஆனால் அதில் தனுஷ் சிறந்த நடிகர் என்று கூறியுள்ளார். அந்த வீடியோவும் தற்போது வைரலாகி வருகிறது.
“கடந்த 10 ஆண்டு காலத்தில் 20 நடிகர்களை பார்த்திருப்போம் . ஆனால் அதில் தனுஷ் தனுஷ் சிறந்த நடிகர்” -Actor Vagai Chandrasekhar .????
‘D’ – Uncomparable ????????@dhanushkraja | #Karnan | #KarnanTeaser pic.twitter.com/D1Km0CNvOM
— Thoonga Nagaram DFC (@Madurai_TNDFC) March 19, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா காலமானார்.!
March 25, 2025
GT vs PBKS: வெற்றி யாருக்கு? பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சு தேர்வு.!
March 25, 2025