உலக அளவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.பிரிட்டனை பொறுத்தவரை 5000-க்கும் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.இத்தகு இடையில் தான் பிரிட்டன் ராணி எலிசபெத் தொலைக்காட்சி மூலமாக நாடு மக்களுக்கு உரையாற்றினார்.அவரது உரையில்,கொரோனாவால் உலக நாடுகள் பலவும் பொருளாதார அளவில் பின்னடைவை சந்தித்திருக்கும் நிலையில், ஒரு சிக்கலான நேரத்தில் இருக்கிறோம். இந்த கடுமையான சவாலை உலகம் எவ்வாறு எதிர்கொண்டு வெற்றி பெற்றது என்பதை பெருமையோடு நினைவுகூரும் ஆண்டாக இது அமையும் என்று நம்புகிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனவை சுய ஒழுக்கத்தைப் பின்பற்றி நாம் வெற்றி கொள்வோம். பலருக்கு இது துக்கத்தையும் ,சிலருக்கு பொருளாதார இழப்பையும் ஏற்படுத்தியுள்ளது. சவாலான நேரத்தில் பணியாற்றி வரும் மருத்துவர்களுக்கும், மருத்துவப் பணியாளர்களுக்கும் எனது நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…