நாம் தமிழர் கட்சியின் பகீர் அறிவிப்பு !!!மகிழ்ச்சியில் பெண் வேட்பாளர்கள்!!!
- நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரி 40 தொகுதியில் போட்டியிட உள்ளனர்.
- அதில் 20 தொகுதிகளில் பெண் வேட்பாளர் நிறுத்த நாம் தமிழர் கட்சி முடிவு செய்துள்ளது. அதற்கான அறிவிப்பை கட்சி சார்பில் வெளியிடப் பட்டுள்ளது.
இந்தியாவில் ஏப்ரல் மாதம் நாடாளுமன்றம் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளும் தங்களது தேர்தல் பணிகளை தொடங்கி விட்டனர்.
இந்நிலையில் திமுக நேற்று தங்கள் போட்டியிடும் தொகுதிகளை வெளியிட்டுள்ளனர். அதே நேரத்தில் நேற்று நாம் தமிழர் கட்சி சார்பில் ஒரு புதிய அறிவிப்பு ஓன்று வெளியிட்டது.
அதில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரி 40 தொகுதியில் போட்டியிட உள்ளனர்.அதில் 20 தொகுதிகளில் பெண் வேட்பாளர் நிறுத்த நாம் தமிழர் கட்சி முடிவு செய்துள்ளது. அதற்கான அறிவிப்பை கட்சி சார்பில் வெளியிடப் பட்டுள்ளது.
மேலும் நாம் தமிழர் கட்சி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட மெழுகுவர்த்தி சின்னம் கேட்டனர். ஆனால் இந்திய தேர்தல் ஆணையம் கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்கி உள்ளது.