வீடியோ: கண்ணில் பார்தவர்களையெல்லாம் சுட்டுத்தள்ளும் தீவிரவாதிகள், நியுஸிலாந்தில் பெரும் அசம்பாவிதம்!!
- நியூசிலாந்து தலைநகர் கிறிஸ்ட்சர்ச்சில் இன்று காலை மசூதியில் பயங்கரமான துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது
- தீவிரவாதி ஒருவன் நடத்திய தாக்குதலில் 10க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
நியூசிலாந்து தலைநகர் கிறிஸ்ட்சர்ச்சில் இந்திய நேரப்படி இன்று காலை 7 மணிக்கு பயங்கரமான துப்பாக்கி சூடு சம்பவம் நடந்துள்ளது. அங்கு இருந்த ஒரு மசூதியில் தொழுகை நடத்திக் கொண்டிருந்தவர்கள் மீது அடையாளம் தெரியாத நபர் ஒருவன் வந்து தன் கையில் வைத்திருந்த துப்பாக்கியை வைத்து கண்மூடித்தனமாக கண்ணில் பார்த்தவர்கள் எல்லாம் சுட்டுத் தள்ளினான். இதனால் அங்கு இருந்தவர்கள் 10 பேர் பலியாகியுள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
https://twitter.com/SadriBaba/status/1106413815967727617
https://twitter.com/ShafiBidiwala/status/1106439396671344640