சச்சினுடன் ஒப்பிடுகையில் கோலி சற்று வித்தியாசமானவர். சச்சின் அமைதியானவர். கோலி ஆக்ரோசமானவர். – வாசிம் அக்ரம்.
கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின். அவரது ரசிகர்களுக்கு சச்சின் தான் கிரிக்கெட் உலகின் கடவுள். அவரை பின்பற்றியே சர்வதேச கிரிக்கெட் உலகில் பல வீரர்கள் உருவாக்கியுள்ளனர். இந்திய கிரிக்கெட் அணியின் சச்சினின் சாதனையை முறியடிக்க இவரால் முடியும் என நம்பிக்கை அளித்து வரும் வீரர் என்றால் அது விராட் கோலி தான்.
இருவரையும் ஒப்பிட்டு பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் கருத்து கூறியுள்ளார். வாசிம் அக்ரம் தனது யு-டியூப் பக்கத்தில் கருத்து கூறுகையில், ‘ பேட்டிங் திறனில் சச்சினும் கோலியும் வேறுவிதமான வீரர்கள். சச்சினுடன் ஒப்பிடுகையில் கோலி சற்று வித்தியாசமானவர். சச்சின் அமைதியானவர். கோலி ஆக்ரோசமானவர்.
சச்சினை அவுட் செய்ய முயற்சி செய்து. அதில் அவர் அவுட் ஆகாமல் இருந்துவிட்டால், சச்சின் இன்னும் உறுதியுடன் களத்தில் நிற்பார். ஆனால், கோலியை அவுட் செய்ய முயற்சி செய்து அவர் அவுட் ஆகாமல் இருந்தால் அவர் கோபப்படுவார். தன்னிலையை சற்று இழப்பார். ஒரு பேட்ஸ்மேன் கோபப்படும்போது பந்தை விளாசுவார். அந்த சமயம் தான் அவரை அவுட் ஆக்க அதிக வாய்ப்புகள் பந்துவீச்சாளருக்கு கிடைக்கும்.’ என தனது கருத்துக்களை வாசிம் அக்ரம் கூறியுள்ளார்.
லாகூர் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றயை போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் லாகூரின் கடாபி மைதானத்தில்…
கோவை : ஈஷா யோகா மையத்தில் இன்று (பிப்ரவரி 26, 2025) மஹா சிவராத்திரி விழா நடைபெற்று வருகிறது. இந்த…
டெல்லி : IQOO போன் என்றாலே கேம் பிரியர்களுக்கு மிகவும் பிடிக்கும் என்று சொல்லலாம். விவோ நிறுவனத்துடன் இணைந்து இருக்கும்…
சென்னை : எங்கே பார்த்தாலும் டிராகன் படம் பார்த்தாச்சா? பார்த்தாச்சா என்கிற குரல் தான் கேட்டு கொண்டு இருக்கிறது. அந்த…
லாகூர் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றயை போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் லாகூரின் கடாபி மைதானத்தில்…
டெல்லி : கும்பமேளா நிகழ்வு என்பது கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய ஆறுகள் ஒன்றாக கூடும் திரிவேணி சங்கமத்தில் 12…