புலியா? குதிரையா? நடிகை இலியானாவின் அண்மை க்ளிக்ஸ்!
தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என பல மொழி திரையுலகில் கதாநாயகியாக கலக்கி வரும் நடிகை தான் இலியானா. இவர் நண்பன் எனும் தமிழ் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.
இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் புலி தோல் போன்ற உடையையும், வரி குதிரை போன்ற உடையையும் அணிந்து போட்டோ சுட எடுத்து புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,