பேஸ்புக்கில் கொரோனா வைரஸ் தடுப்பூசியை தவறாக வழிநடத்துபவர்களின் பேஸ்புக் குழுக்கள் மற்றும் பக்கங்கள் மூடப்பட்டு வருவதாகவும், அவை கொரோனா வைரஸ் தடுப்பூசி குறித்து தவறான தகவல்களை பரப்புகின்றன என்றும் பேஸ்புக் கூறியுள்ளது.
தடுப்பூசி குறித்த துல்லியமான தகவல்களை பயனர்களுக்கு வழங்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம் என்றும் இதற்காக, தடுப்பூசியின் தவறான தகவல்களை பரப்புவர்களை கண்காணித்து வருவதாக பேஸ்புக் தெரிவித்துள்ளது.
மேலும், தடுப்பூசியின் தவறான தகவல்களை பரப்புவர்கள் கொரோனா தடுப்பூசி பயன்படுத்த பரிந்துரைக்கின்றனர். இதனால், கொரோனா வைரஸ் தடுப்பூசியை முன்னறிவிக்கும் பேஸ்புக் குழுக்கள் மற்றும் பக்கங்களும் மூடப்பட்டுள்ளன என பேஸ்புக் கூறியுள்ளது.
தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து, பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் மூலம் பயனர்களுக்கு அதிகாரப்பூர்வ தகவல்களை அனுப்பும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும், ஆஸ்திரேலிய அரசும் , உலக சுகாதார அமைப்பும் (WHO) இந்த பணியில் எங்களுக்கு உதவுகின்றன என பேஸ்புக் தெரிவித்துள்ளது.
நிறுவனம் காண்பிக்கும் தகவல்கள் கொரோனா வைரஸ் தொடர்பாக தேடும் ஒவ்வொரு பயனருக்கும் சென்றடைகின்றன என தெரிவித்துள்ளது. மேலும், தவறான தகவல் முழுமையாக நிறுத்தப்படவில்லை என்று பேஸ்புக் ஒப்புக்கொண்டது. ஆனால், கொரோனா பற்றிய உண்மைகள் அறிய ஒரு தனி பிரிவை சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ளதாக பேஸ்புக் தெரிவித்துள்ளது.
வாஷிங்டன் : அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சொந்தமாக ‘ட்ரூத் சொஷியல்’ (Truth Social) சமூக ஊடக தளம் வைத்திருக்கிறார்.…
டெல்லி : 9 மாதங்களுக்கு மேலாக விண்வெளியில் சிக்கியிருந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோரை பத்திரமாக பூமிக்கு கொண்டு…
சென்னை : கடந்த (2024) ஆண்டு ஆண்டு நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேமுதிக, அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலில்…
சென்னை : இன்று காலையில் திருநெல்வேலி டவுன் பகுதியில் ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளர் ஜாகீர் உசேன் மர்ம நபர்களால் வெட்டிபடுகொலை…
சென்னை : தமிழக பட்ஜெட் மீதான விவாதம் தமிழக சட்டப்பேரவையில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த விவாதத்தின் போது சட்டமன்ற…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த 75 நாட்களில் 1 லட்சத்து 18 ஆயிரம் பேர் வெறிநாய்க் கடியால் பாதிக்கப்பட்டதாக தகவல்கள்…