மெத்தனால் கலந்த 9 வகையான கைது சானிடைசர்களை பயன்படுத்த கூடாது என்று உணவு மற்றும் மருந்து நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொரோனா தொற்றிலிருந்து நம்மை பாதுகாக்க மாஸ்க் மற்றும் சானிடைசர் பயன்படுத்தி கைகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். நீங்கள் பயன்படுத்தும் சானிடைசர்களில் அனைத்தும் நல்லதல்ல. சில சானிடைசர்களை நாம் பயன்படுத்துவன் மூலம் உங்கள் தோல் மற்றும் உடலுக்கு நச்சுத்தன்மை ஆகி விடும்.
அந்த வகையில் மெக்ஸிகோவில் உள்ள எஸ்க்பியோகெம் எஸ். ஏ. டி சிவி என்ற நிறுவனம் தயாரித்த சானிடைசர்கள் குறித்து உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) சமீபத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்த சானிடைசர்களில் அதிக அளவு மெத்தனால் கலந்து இருப்பதால் அது உடலுக்கு நச்சு தன்மை அளிக்கும். அவ்வாறு பயன்படுத்த கூடாத சானிடைசர்கள்,
All-Clean Hand Sanitizer
Saniderm Advanced Hand Sanitizer
மெத்தனால் மிகவும் விஷமானது, அவற்றை பயன்படுத்துவதன் மூலம் குமட்டல், சோர்வு, மங்கலான பார்வை, தோல் அழற்சி மற்றும் மரணம் கூட ஏற்பட வழிவகுக்கும். மேலும் இந்த மெத்தனால் கலந்த கை சானிடைசர்கள் கர்ப்பிணி பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் பெரிதும் தீங்கு விளைவிக்கும். எனவே சானிடைசர்களை வாங்கும் போது லேபல்களை பார்த்து, அதில் எத்தனால்/ எத்தில் ஆல்கஹால் அல்லது ஐசோபிரபைல்/ஐசோபிரபனோல் உள்ளதா என்பதை பார்த்து வாங்கவும், எத்தில் ஆல்கஹால் கலந்த சானிடைசர்களை பயன்படுத்துவது பாதுகாப்பானது என்று கருதப்படுகிறது.
2025 ஐசிசி சாம்பியன்ஸ் இறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 2025 ஐசிசி சாம்பியன்ஸ் பட்டத்தை…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியானது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
வாஷிங்டன் : டொனால்ட் டிரம்ப் அமெரிங்க அதிபராக பொறுப்பேற்ற பிறகு பல்வேறு அதிரடி முடிவுகளை, முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மற்ற…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியானது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : கோடைகாலம் ஆரம்பித்து தமிழகத்தில் அடுத்தடுத்த நாட்களில் வெயிலின் தாக்கம் சற்று அதிகரிக்க கூடும் என்று கூறப்பட்டுள்ள நிலையில்,…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. ரோஹித்…